கனடாவின் வரலாற்றில் முதல் முறையாக, இஸ்லாமிய பெண் அமைச்சரானார்
கனடாவில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏர்பட்டதும் புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்ற லிபறல் கட்சியின் தலைவர் ஜஸ்டீன் எனது ஆட்சி முஸ்லிம்கள் உட்டபட அனைவருக்கும் நியாயம் வழங்கும் ஆட்சியாக இருக்கும் என்று வெளிபடையாக அறிவித்திருந்தார்.
அவர் வாக்களித்ததை மெய்பிக்கும் விதமாக கனட வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவையில் ஒரு முஸ்லிமை இணைத்து கொண்டிருக்கிறார்.
கனட அமைச்சரவையில் அங்கும் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்து முன்சிப் மர்யத்தை தான் நீங்கள் படத்தில் பார்க்கின்றீர்கள். இவர் ஆப்கான் வம்சாவளியை சார்ந்தவர் ஆப்கான் போரில் தனது தந்தையை இழந்து அனாதையான இவர் தனது பதினொன்றாவது வயதில் கனடாவில் குடியேறியர் என்பது குறிப்பிட தக்கது
அவர் வாக்களித்ததை மெய்பிக்கும் விதமாக கனட வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவையில் ஒரு முஸ்லிமை இணைத்து கொண்டிருக்கிறார்.
கனட அமைச்சரவையில் அங்கும் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்து முன்சிப் மர்யத்தை தான் நீங்கள் படத்தில் பார்க்கின்றீர்கள். இவர் ஆப்கான் வம்சாவளியை சார்ந்தவர் ஆப்கான் போரில் தனது தந்தையை இழந்து அனாதையான இவர் தனது பதினொன்றாவது வயதில் கனடாவில் குடியேறியர் என்பது குறிப்பிட தக்கது

NO COMMENT!!!!
ReplyDeleteMashallah
ReplyDeleteBest of Luck
I wish her every success in her endeavour and May Allah grants her blessings t carry out her duties promptly and efficiently
ReplyDeleteமுஸ்லிம் என்று சொல்றீங்க முஸ்லிம்ட அடிப்படை தகுதியும் இவரிடம் காணவில்லை
ReplyDeleteவாழ்த்துக்கள் மர்யம்.
ReplyDeleteஇன்னும் சில மணிகளுக்குள் மேலுள்ள புகைப்படத்தில் உங்கள் கேசம் கருந்துணிகொண்டு பொதிசெய்யப்படாதிருப்பது குறித்து நமது கலாசாரக் காவலர்கள் கவலைகொண்டு பின்னூட்டுவதற்கு வந்துவிடுவார்கள். அதுவரையிலாவது நீங்கள் புன்னகைத்தவாறிருக்கலாம்!
ஏன் ஜெஸ்லியா நீங்கள் விரும்பாமலா அதை உங்கள் தலையில் போட்டுள்ளீர்கள்?
Deleteகனடா லிபரல் கட்சியின் இலங்கை வம்சாவளி கரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றதிற்கும் இலங்கையில் உள்ள சிலர் புழாங்கிதம் அடைந்தனர். கனடா லிபரல் கட்சியின் ஆப்கான் வம்சாவளி Maryam Monsef அமைச்சரானதற்கும் இலங்கையில் உள்ள சிலர் புழாங்கிதம் அடைகின்றனர்.
ReplyDeleteநடத்துங்கள்! நடத்துங்கள்!
பின்னூட்டம் எழுதுவது அவரவர் விருப்பம் என்றாலும் அளவுகடந்து போவதுதான் இங்கு பிரச்சினை இவர் முஸ்லிம் அமைச்சர் என்றால் தலை மூடக்கூடாது என்று இல்லை அமைச்சரானாலும் தலைவரானாலும் மதம் என்றால் அதற்க்கு கட்டுப்பட வேண்டியுள்ளது அதற்காக யாரும் குறையாக பின்னூட்டம் எழுதுவார்கள் அதுவரையும் இப்படி இருங்கள் என்று ஆலோசனை சொல்லும் இந்த ஜ ஜ ஜாஹிலி இஸ்லாம் ஏற்றால் என்ன என்று முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.தலை மறப்பது இஸ்லாத்தில் உள்ளது அதைக்கூட மறக்காமல் போட்டோ போஸ் கொடுத்தால் பார்ப்பவர்கள் எந்த மதம் என்று தெரியாமல்தான் எழுதுவார்கள் முஸ்லிம் பெயரில் வேறு மதத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இந்த பொக்கணம் கேட்ட ஜாஹில் ஜ ஜ புரிந்து பின்னூட்டம் எழுத கற்றுக்கொள்ள வேண்டும்.நாங்கள் இதை சொன்னால் பெண்களை அடிக்கி ஆளும் ஆண்கள் என்று சொல்ல வருவது முட்டாள் தனமான செய்தி.எந்த அமைச்சராக இருந்தாலும் அல்லாஹ்விடம் அடிமைதான் இதை இந்த ஜாஹில் புரிந்துகொள்ள வேண்டும்.
ReplyDeleteISLAMIYA ARIVU KURAIVAHA IRUNTHUKONDU URITHIYANA AANKALIN MANATHAI KULLAPPUVATHIL PENKALAI THAVIRA VERA EVARAUM NAAN PAARTHATHILLAI.( SAHEEHUL BUHARY). ITHAI NINAITHU NAAM VETKAPPADA VENDUM JESSLY.NANUM PENTHAN. UNGALKKU HIJAB ENDRU SOLVATHATKKU KOODA NAAVU KOOSIHIRATHU. NEENGAL KALASARA KAAVALARHAL ENDRU KURIPITTA AANKALAI ALLAH NICCHAYAMAH PORUNTHI KOLVAAN. NARAHATHTHIL ATHIHAMAHA IRUPPATHU PENKALAY. YA ALLAH ENGALKKU NALLA PUTHTHIYAUM, OLUKKATHAUM THARUVAYAHA.
ReplyDeleteAAMEEN.
JESLIYA AMERICAVIL ORU MUSLIM PEN ONDRU THEVAYAM( WITHOUT HIJAB) PADAM (PG-17) NADIPPATHATKU WITH JAMES BOND.GOOD NEWS. I HOPE.
ReplyDeleteஜஸ்லியவுக்கு பைத்தியம் முத்தி விட்டது யாராவது கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுங்கள்.இவருக்கு சகோதரர்கள் இல்லையா கணவன் இல்லையா அல்லது அவர்கள் இளிச்ச வாயர்கள்ளா?
ReplyDeleteநண்பர்களே, கனடா லிபரல்கட்சியில் ஆப்கான்வம்சாவளி maryam monsef அமைச்சரானதிற்கு இலங்கை சகோதரி Jesslya தாக்குவது நியாயமா? இலங்கை முஸ்லிம்கள் என்றால் தமிழர்களில் புலிகள் மாதிரி தான் என்று வேறு நாட்டு மக்கள் நினைப்பார்கள்.
ReplyDeleteNanbarhale..... Jesslya Jasslya Karuththai Vida Neengal Avar Mel Sollum Karuthukkal Mihavum Kevalamahavum Islathukku Ethirahavum Irukkindrathu....
ReplyDeleteAvarthan Ariyamaiyal Ivvaru Ularuhirar endral Neengal Athai vidavum Ariyamaiyil Ularuhireerhal.
Seendip Pakkum Pothellem Seedramadaivathu Avarhalai Pondravarhalai Innam Utchahapaduthum. Silaper Ingu enakku Islam thaan Mukkiyam Ival Enna Ninaithalum Paravayillai Endra Ennathil Irundaal. Ungal Islamiya Arivu Kammi Enbathaiye Unarthuhirathu....
First of all Rasulullah ( Sal) Said Treat women with Respect. Approach them Softly.. They have been created From One of the Chest bone of Adam's Which is slightly bend.. So We shouldn't try to straighten them too fast...
If they insult allah or Rasul ( Sal ) thats their own Eman Issue. I don't think anyone can or would have hurt Rasulullah than the Quraish Physically and Verbally.
Jassly Jassly is Nothing.. come to youtube and see what question they ask and how they insult Rasul and Islam. I have put a link. So be Cool.
https://www.youtube.com/watch?v=n5Nu6EabQD8
அவதூறு வார்த்தைகளை ஒருவர் பொதுமக்கள் பலர் படிக்கும் தளத்தில் இடுகின்றார் என்றார் என்றால் என்ன அர்த்தம்..?
ReplyDeleteகுறிப்பிட்ட நபர் கருத்துப்பஞ்சத்தில் இருக்கின்றார் என்றுதானே அர்த்தம்.
அதுவும் இவர் இரண்டாம்தரப் பிரஜைகளாகக் கருதும் ஒரு பெண்ணிடம் அறிவுக்குச் சவால் விடப்பட்டு மூக்குடைபட்டதன் காரணமாக சேரிப்புற நாயகனாகி நாற்றமடிக்கும் வார்த்தைகளைத் தேடுகின்றார்.