Header Ads



நீராடச் சென்ற பெண், இழுத்துச்சென்ற முதலை - தேடும் பணியில் கடற்படை

வளவை கங்கையில் நீராட சென்ற அம்பலந்தொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச்சென்றுள்ளது.

இன்று காலை 6.45 மணியளவில் குறித்த பெண் வளவை கங்கையில் நீராட சென்ற போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து காணாமல் போன பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.