(Ffm) கமபஹ-கிரிதிவல பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட பெண்ணொருவர் குவைட் நாட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு அங்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
Post a Comment