முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் எண்ணம், புலிகளிடம் இருக்கவில்லை
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஓர் இனச்சுத்திகரிப்பு எனக்கூறி சிலர் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிரந்தர பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர். ஆனால், முஸ்லிம் மக்களை முழுமையாக இந்த மண்ணில் இருந்து அகற்றும் எண்ணம் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்ததில்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
'2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னர் முஸ்லிம் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு மற்றும் கிழக்கு என்பது முஸ்லிம் மக்களுக்கும் உரிய தாயகம் என்பதனைக் குறிப்பாக தமிழ் மக்களுக்குள்ள சமத்துவமான உரிமை, முஸ்லிம் மக்களுக்கும் உண்டு என்பதனை புலிகளது தலைமை வெளிப்படுத்தியிருந்தது' என்றார்.
மேலும், 'முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்காக 2002ஆம் ஆண்டில் பகிரங்கமான மன்னிப்புக்கோரியுள்ள புலிகள், முஸ்லிம்களை மீண்டும் வடக்கில் வந்து மீளக்குடியமறுமாறும் அழைத்திருந்தனர்' என்றார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
'2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னர் முஸ்லிம் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு மற்றும் கிழக்கு என்பது முஸ்லிம் மக்களுக்கும் உரிய தாயகம் என்பதனைக் குறிப்பாக தமிழ் மக்களுக்குள்ள சமத்துவமான உரிமை, முஸ்லிம் மக்களுக்கும் உண்டு என்பதனை புலிகளது தலைமை வெளிப்படுத்தியிருந்தது' என்றார்.
மேலும், 'முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்காக 2002ஆம் ஆண்டில் பகிரங்கமான மன்னிப்புக்கோரியுள்ள புலிகள், முஸ்லிம்களை மீண்டும் வடக்கில் வந்து மீளக்குடியமறுமாறும் அழைத்திருந்தனர்' என்றார்.


the speach of Anchanayer in 1991 at the Osmaniya college ground he said this is Tamilar thayagam here there is no place for Muslim you have to go and beg from Sinhalees Ask Ashraff cont.... what are you taking ponnna do not say anything we are the victim we know you and your people.
ReplyDeletethe speach of Anchanayer in 1991 at the Osmaniya college ground he said this is Tamilar thayagam here there is no place for Muslim you have to go and beg from Sinhalees Ask Ashraff cont.... what are you taking ponnna do not say anything we are the victim we know you and your people.
ReplyDeleteவாழைச்சேனையில் தமிழர்களின் திருமண வீட்டில் சமைத்து பரிமாறிய முஸ்லிம் சகோதரர்கள் இருவரை கொலை செய்து டயர் போட்டு எரித்த சம்பவங்களையெல்லாம் நாங்கள் இலகுவில் மறக்கமுடியுமா ?
ReplyDeletekajanthira kumar ikku thoppi thoppi ppi ppi
ReplyDeleteஅவர்கலுக்கு ஆரம்பத்தில் அந்தஎன்னங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் படிப்படியாக தமதுஇயக்கம் பலம்பெரும்போதெல்லாம் சுநலம் தலைகேர இப்படியான என்னங்கலும் அவர்கலுக்கு தலைகீழாகவே தென்பட்டன அதன் விழைவே இன்ரு நம்பிய இனமும் நாதியற்ரு நிக்கின்ரன என்பதை நீங்கள் மட்டுமல்ல இந்த உலகமே மருக்காது
ReplyDeleteஇவர் என்ன புலியின் வாலா இல்லை தலையா
ReplyDelete"முஸ்லிம் மக்களை முழுமையாக இந்த மண்ணிலிருந்து அகற்றும் எண்ணம் ஒருபோதும் புலிகளுக்கு இருந்ததில்லை" என்றால் எதற்காக முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்றினர் ? முஸ்லிம்களின் சொத்தையும் உடைமைகளையும் கொள்ளையடிப்பதற்காகவா? மேலும் புலிகள் இந்த நிகழ்வுக்காக மன்னிப்புக்கோரியதாக உங்கள் புழுகு மூட்டையை அவிழ்த்து விட வேண்டாம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் புலிகளோ, பிரபாகரனோ மன்னிப்புக் கோரவில்லை என்பதே உண்மை. ஒருவனது சொத்தையும் உடமைகளையும் பிடிங்கிக்கொண்டு அவனை அவனது பூர்வீக குடியிருப்பிலிருந்து வெளியேற்றிவிட்டு "நடந்த சம்பவத்துக்கு வருந்துகிறோம்" என்றோ "மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றோ கூறி விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? திறந்த மனதுடன் நோக்கும் எல்லோருமே இது ஒரு இனச்சுத்திகரிப்பு என்பதை ஏற்றுக்கொள்வார்கள். திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திறந்த மனதுடன் நோக்குவாரா?
ReplyDelete2006 மூதூர் சம்பவமும் எல்லோரும் அறிந்த உண்மையே புலிகளாள் திட்டமிட்டபடி கினாந்தி மலையடியில் முஸ்லிம் வாலிபர்களை கைகளை கட்டி சுட்டுக் கொன்டார்கள் மக்கள் இறைவனின் உதவியால் கந்தளாய் போய் சேந்தார்கள் ஜிகாத் என்ற பெயர் சூட்டி இனசுத்திகரிப்பு செய்தார்கள்
ReplyDeleteThat situation brought them in to this situation Allah knows better
ReplyDeleteWhere were you? At abroad or with LTTE? If you were at abroad be silent. If you were with LTTE the government arrest him and investigate him
ReplyDeleteWe know the Ponnambalam family for three generation. They are very cute in twisting the truth into the opposite form. GGP (senior) did the same thing during his period. Kumar also did the same thing. He deceived the entire Jaffna Muslims who overwhelmingly supported him when he contested Jaffna seat. He hided all the sins committed by the horrible LTTE and became their spokesman. In this series, he son Gajendran has come forward to continue misinterpreting clear truths. Lying is his family disease.
ReplyDeletehe is also another tail of the terrorist LTTE
ReplyDeleteகாவல்துறையினர், மிஸ்டர் கஜா அவர்களை உள்ளே வெய்த்து நாலு தட்டு தட்டினால் , புலிகளுக்கு வேறு என்னென்ன எண்ணங்கள் இருந்தன என்றும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
ReplyDeleteஅருமைச் சகோதரர்களே ! முஸ்லிம்களை வடபகுதியிலிருந்து புலிகள் வெளியேற்றியது தவறு தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ReplyDeleteஅதைவிட கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து செய்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், கொள்ளைகள், காணி அபகரிப்புகள் இவற்றை இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை என்ற சொற்கலளுக்குள் மட்டும் அடக்கப்படமுடியாதே. கிழக்கில் முஸ்லிம்கள் செய்தது இனப்படுகொலை.
அதன் பிறகு தான் இலங்கை இராணுவத்திக்கு தகவல் கொடுத்தவர்களும் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொண்டு வந்தவர்களும் நிரூபிக்கப்பட்ட பின்னரே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதையெல்லாம் வசதியாக மறைத்து விட்டு கதைக்கிறீர்கள். அதெல்லாம் மறந்து விட்டதா???
வடபகுதி முஸ்லிம்களை வெளியேற்றியமைக்காக புலிகள் மன்னிப்புக் கேட்டார்கள். முஸ்லிம்தலைவர்களும் போய் ஒப்பந்தம் போட்டார்கள். கை குலுக்கினார்கள். ஆனால் கிழக்கில் முஸ்லிம்களால் தமிழர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு எவராவது மன்னிப்புக் கோரவில்லையே. முஸ்லிம்களால் அடித்து விரட்டப்பட்ட தமிழ்மக்களின் காணிகள் இப்போது யார் வசமுள்ளது? எத்தனையோ தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக வறுமையைக் காட்டி முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளார்களே? தமிழ்க் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. தமிழர்களுடைய காணிகள் கோவில் காணிகள் முஸ்லிம்களால் பறித்தெடுக்கப்பட்டன அவற்றையெல்லாம் திருப்பி கொடுத்து விட்டீர்களா? இந்துக் கோவில்கள் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டன. மாட்டிறைச்சி கடைகளாக்கப்பட்டன. இதெல்லாம் உங்களிற்குத் தெரியாதா? மறந்து விட்டதா?
கஜேந்திரன் அவர்களே, செத்த புலிகளை வைத்துக் கொண்டு இன்னமும் அரசியல் செய்ய முயற்சிப்பது காலாவதியான ஒரு முயற்சியாகும். ஒரு பிரதேசத்தில் இருந்து ஒரு இனத்தை முற்று முழுதாக வெளியேற்றுவது என்பது ஒரு இனச்சுத்திகரிப்பு தான். இந்த நாட்டின் தமிழர்களின் அரசியல் உரிமை போராட்ட வரலாறை உற்று நோக்கினால் அதில் புலிகளின் அதாவது பிரபாகரன் ( இவரது படிப்பறிவு, பாடசாலையில் இவரது ஒழுக்க நடவெடிக்கைகள் அனைத்தும் மிகவும் குறைவான மதிப்பிடுகளே உள்ளது, இவரது போராட்ட வரலாறும் மிகவும் மடத்தனமான தூர நோக்கற்ற சர்வாதிகாரியாகவே இருந்தது.) என்ற தனி மனிதன் எப்படி ஒரு கோர தாண்டவம் ஆடி சென்றுள்ளான் என்பது நிதானமாக சிந்திப்பவர்களுக்கு புரியும். இன்னும் அந்த பிரபாகரனின் இயக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்தி விட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களை எப்படி மீள்குடியேற்றி அவர்களது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சுபீட்சமான பாதுகாப்பான சுதந்திரமான ஒரு வாழ்கையை அமைத்து கொடுபதட்கான முயற்சியை எடுங்கள்.
ReplyDeleteவல்லவரையன், முஸ்லிம்கள் மீது துவேசம் நிறைந்த நீங்கள், ஒரு யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கில் புலிகளாலும் ஏனைய இயக்கங்களாலும் முஸ்லிம்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள் ( கடத்தல், கொலை, கொள்ளை, பண வசூல், தங்களது அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு, தொழில் செய்வதற்கான தடை...etc.) இதனால் அவர்களும் தங்களது எதிர்ப்பை ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள், அதில் அப்பாவி தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் உம்மை போன்ற தமிழர்கள், இலங்கை இராணுவத்தால் செயப்பட்ட விடயங்களையும் முஸ்லிம் மக்கள் மீது பலி போட்டு உங்களது துவேசத்தை வெளிப்படுத்துவது ஒரு அநாகரிகமான செயலாகும். இது எதிர்கால தமிழ் முஸ்லிம் இன உணர்வை பாதிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
ReplyDeletemr.kajendiran. where is our earing. tell
ReplyDeletewe for gave everything but we didnt forget anything
ReplyDeletevallavarayan vathiyathavan our mulu loose avana vidunga loosu paya
ReplyDeleteVallavarayan VanthiyaThevan is talking something without proof; No name of the person and place.,no date ,at least which year.
ReplyDeleteSome of the LTTE's brutal activities,
103 Muslims massacre by attacking inside two Masjids concurrently during Isha prayer in Kattankudy on Aug1990 by using LMG,Grenade thrown in the mosque ,other machine guns etc.
Massacre in Sadam Hussein muslims village,Eravur in 1990 ;infants, women, aged people ,etc killed by cyanide applied pointed weapons.
Allingipothana muslim village massacre in Polannaruwa District
Abduction and massacre of muslims in Kurukkalmadam in Batticaloa to Kalumani highway;most of them who belongs to Kattankudy .
Vallavaraya!!! If you want to say something or criticize ,follow the above pattern.Don't Decieve the people by giving wrong information without "whom,where,when,description,Qty,et" in your statement.
மலத்தை கிண்டிக்கொண்டு இருந்தால் துர் நாற்றம் வந்து கொண்டு தான் இருக்கும் ஆகவே இரு தரப்பும் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து புதிய யுகம் ஒன்றை உரூவாக்க முயற்சி செய்வோம்
ReplyDelete