அமீர் கான் எந்நேரமும் தாக்கப்படலாம், இந்துத்துவா வன்முறை - வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும் இதனால் நாட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்று தன்னுடைய மனைவி கிரண் கூறியதாக அமீர் கான் கூறியவுடன்...
நாடு முழுவதும் சர்ச்சைகள் ஏற்பட்டு பாஜக, இந்துத்துவா இயக்கத்தினர் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
அமீர் கான் எந்நேரமும் தாக்கப்படலாம் என்பதால் அவரது வீட்டிற்கு காவல்துறையினர் பாதுகாப்பட்டு போடப்பட்டுள்ளது.
அமீர் கான் போஸ்டருக்கு கருப்பு மை வீசி அராஜகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் தன்னுடைய மனைவி கூறியதாக சொன்ன சகிப்புத்தன்மை பற்றிய பேச்சு வெளியாகி 24 மணி நேரத்தில் இந்துத்துவாவினர் சகிப்புத்தன்மையை நிரூபித்து விட்டனர்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான் போன்ற நடிகர்கள் இனியாவது பாஜகவுக்கு கூஜா தூக்குவதை நிறுத்தி விட்டு பாஜக, இந்துத்துவாவின் உண்மை முகத்தை புரிந்து கொண்டு தங்களுடைய ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பாஜக, இந்துத்துவாவின் முகத்திரையை கிழித்து எரிய வேண்டும்.

Ivangal 3 kafir pengalodu valubavangal Muslim name matrum
ReplyDelete"கான்"கள் சினிமா நட்சத்திரங்களாக ஜொலித்தார்களே தவிர முஸ்லிம்களாய் ஜொலிக்கவில்லை. அப்படிப்பட்ட அவர்களுக்கே இந்நிலை என்றால்... அங்குள்ள ஏனைய முஸ்லிம்களின் நிலை...?
ReplyDeleteஇரும்புத்திரை நாடு "ரஷ்யா" அல்ல, உண்மையில் "இந்தியாவே"! அதன் முஸ்லிம்கள் மீதான அட்டூழியங்களும், கொடுமைகளும் உலகிற்கு வெளிவருவதில்லை. நாமும், தமிழ்நாடு, கேரளா போன்ற ஓரளவு பகுத்தறிவுள்ள மக்களை கொண்ட பகுதிகளை வைத்துக்கொண்டு "முஸ்லிம்கள் இந்தியாவில் உரிமைகளோடு நிம்மதியாக வாழ்கிறார்கள்" என்ற அறியாமையில் இருந்து வருகிறோம். இலங்கையில் "கொழும்பு" தலைநகரை தமது செல்வாக்கிற்குள் வைத்திருந்த பெரும்பான்மை முஸ்லிம்கள் எவ்வாறு மஹிந்த ஆட்சியில் விரட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு கட்டுபடுத்தப்பட்டுள்ளார்களோ, அவ்வாறே ஆனால் மனித இரத்தம் குடிக்கும் ஓநாய் மோடியின் வருகையின் பின், மும்பையில் செல்வாக்காக இருந்த முஸ்லிம் மக்களும் (சினிமா நட்சத்திரங்கள் உட்பட) இன்று இனம்புரியாத அச்சத்திலும், குழப்பத்திலும் இருப்பது
மோடியின் மத வெறியாட்டத்தின் உச்சக்கட்ட நகர்வை காட்டுகின்றது.
ஆனால், மகிந்தவுக்கு எந்தநிலை ஏற்பட்டதோ அதைவிட மோசமான, கேவலமான நிலை மோடிக்கும் ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Bollywood cinema 75% muslimgalin pangalippil thangiyirukkinrazu .Indian music
ReplyDeleteindustryum appadiththan. Indian muslimgalai maatru samugangaludan inaiththiruppazu
mukkiyamaga intha irandu kalaigalumthaan.Indiyargal cinema , isaippiriyargal. A R
Rahmanai India oru kalaip pokkishamagave mazikkirazu .Sharuk khan India cinemavin naayagan enru poatrappadum oru perum kalaignan. Indiyavil Modiyaith
theriyazavargal irukkalam aanaal ivargalaith theriyazavargal irukka mudiyazu . Ivargal
enna solgiraargal enbazai , inthap pinnaniyil irunthuzan paarkkavendume thavira,
pallivaayilgalayum Islamiya niruvanangalayum mattum adippadayaga vaiththup
paarppazu payan tharak koodiyazu alla.Muslimgal enra vagayilthaan ivargal kural
koduththirukkiraargal. Thangal ezirkaalaththai panayam vaiththu kural
koduththirukkiraargal.Azaithaan naam mazikka vendum .Silar thoppiyayum
thaadiyayum vaiththu maattiramthaan muslimgalaga irukka vendum enru ninaippazu
vedikkaiyanazagum.