Header Ads



பீ.ஜே. விவவகாரத்தில் இரகசியம் பேண, தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்

தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. விவகாரத்தில் இரகசியம் காக்க தவ்ஹீத் ஜமாத் தீர்மானித்துள்ளது.

பீ.ஜே. இலங்கை வந்திட்டாரா அல்லது வரவில்லையா வந்திருந்தால் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்,  அவருக்கு வழங்கப்படவுள்ள பாதுகாப்பு போன்ற அத்தனை விடயங்களிலும் இரகசியம் காக்கப்படுமெனவும் எனினும் அவர் திட்டமிட்டபடி மக்களின் முன் தோன்றி உரையாற்றுவார் எனவும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதன் துணைச் செயலாளர் ரஸ்மின் மௌலவி கூறினார்

22 comments:

  1. unmayey uraththuch cholla wendiyadu thaane.

    ReplyDelete
  2. மழை வருவதும் தவளைகள் கத்துவதுமாய்.. (மார்க்க அறிஞர் PJ வருகையும், எதிர்ப்பலைகளும்)

    (மதியன்பன்)


    மேகம் கறுத்த போதே

    சில தவளைகள்

    மெல்லத் தலை நீடடின...


    ஒப்பாரி வைப்பதற்கு

    ஆமைகளையும், பாம்புகளையும்

    அவை

    அருகிலே வைத்துக் கொண்டன...


    வற்றிப்போன குளத்திலே

    வட்டமேசை போட்டு

    மழையின் வரவைத் தடுக்க

    மனுக்கள் தயாரித்தன...


    ஏமாற்றித் திரியும்

    சில

    எருமை மாடுகள்

    அதற்கு

    ஒப்பமிட்டு ஒத்துழைப்பு வழங்கின...


    மழை வேண்டாமென

    கரப்பான் பூச்சிகள் சில

    வீதியில் இறங்கி

    ஆர்ப்பாட்டம் செய்தன...


    பல்லிகள் பல

    அதற்கு

    பக்கவாத்தியம் பாடின...


    காக்கைகள் சில

    அவை பார்த்து

    கரகோசம் செய்தன...


    போதாக் குறைக்கு

    பெருச்சாலியொன்று

    மரத்திலே ஏறி நின்று

    கூக்குரலிட்டது...


    எல்லாமே பொய்த்துப் போக..

    இடி மின்னல் முழக்கத்துடன்

    பெரும் மழை வந்தது..

    பெரும் பகுதியை கழுவிச் சென்றது.


    போலியாய் கட்டிய

    மணல் வீடுகள் அத்தனையும்

    அந்த

    அடை மழையில்

    அழிந்து போயின...


    மழை வருவதும்

    தவளைகள் கத்துவதும்

    தொடர்ந்து கொண்டே இருக்கிறது...


    -மதியன்பன்- 07.11.2015

    ReplyDelete
  3. இலங்கையை பொறுத்த மட்டில் யாரும் வரலாம் ,எதையும் பேசலாம் என்ற நிலையில்,எத்தனையோ விடயங்கள் இஸ்லாம் மார்கத்தின் பெயரால் நடைபெறும் போது PJ போன்றவர்களையும் உல்வாங்குவது சரியானதே,கேட்பதும் கேட்காமல் விடுவதும் அவரவர்கள் உறிமைகள். ஆனால் TNTJ, வின் அல்குரான் அல் ஹதீத்க்கும் கொடுக்கும் விளக்கத்தையும் ,கருத்தையும் தவிர்த்த மற்றைய அனைத்து விளக்கங்களும் கருத்துக்களும் நிராகரிக்கப் பட்டவையே என்ற நினைப்பில் பேசுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.

    இந்த முறை பின் பற்றப்பட்டால் நிச்சயம் PJ வை யாரும் எதிர்க்க ஆர்ப்பாட்டம் போடமாட்டார்கள், மற்றைய ஜமாஅத்களின் தலைவர்கள் வருவது போன்று இவரும் எப்போதும் நமது தாய்நாட்டுக்கு வரலாம்.

    ReplyDelete
  4. பி ஜே யை ரகசியமாக வைத்திருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அவர் இந்த வேகாத பருப்புகளை 80 களிலேயே தனியாக சந்தித்தவர்.

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் அல்லாஹ் நாடியது நடக்கும்.ஹக்கு ஓங்கும் பாத்தில் அழியும் அதோடு சேர்ந்தவர்களும் அழிவார்கள்கூடிய விரைவில்.

    ReplyDelete
  6. Haq sollubavargaluku eppothum sothanaitnaan bithath vadigalu waithil poliya karaikum Quran veli iduwadatku ivlavo aarpatam Allah ivargalu sariyana puthi koduthum seythaan pakam sellugirargal

    ReplyDelete
  7. "அவர் திட்டமிட்டபடி மக்களின் முன் தோன்றி உரையாற்றுவார்'

    இது என்ன? வசனம் பயங்கரமாக இருக்கே? PJ என்றால் என்ன?

    ReplyDelete
  8. Good Decision!!! and you guys have to increase the security. Specially at the Venue. If you guys afford to have metal detectors also advisable.

    Yaarukku Theriyum Enda Madayan Kattiyudan vandu Kulappa Irukkirano endru.

    ReplyDelete
  9. அவரவர் கருத்துகளைக்கூற உள்ள உரிமையை மறுக்கவேண்டியதில்லை. அவர் வரட்டும். முடிந்தால் மற்றவர்களைத் தூற்றாமல் தன்கருத்தால் மக்களை கவரட்டும்.

    ஆனால், ஏறத்தாழ கெட்ட வார்த்தையில் பின்னூட்டமிடும் முஸ்தபா ஜாஃபர் போன்றவர்களெல்லாம் ஆதரிக்கும் பீஜே எப்படியிருப்பார் என்றுதான் யோசிக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. @JJ You are talking just stupid as him. Can I judge your mum by your Actions? or can I judge you from by looking at your mums actions ?
      If we cannot judge someone by blood relation how can we judge leader by his followers?

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  11. Mini Minhaji: நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  12. @khalid Rishad I couldn't stop laughing man. It really made my day. Simply loved it. Serious ஆன subject க்கு மத்தியிலும் இவ்வாறான comment கள் BPஐ குறைக்க உதவும்
    Regardless of which side we support. We should love the creativity of மதியன்பன்.

    நன்றி.

    ReplyDelete
  13. Voice Srilanka: முட்டாள் தனமான பின்னூட்டம் இடுவதில் முன்னணியில் இருக்கின்றீர்கள். "நூலைப்போல் சேலை தாயைப் போல் பிள்ளை" என்பது பாமரனுக்கும் தெரிந்தது, அது கூடத் தெரியாமல் மேதாவியாய் தன்னைத்தானே நினைத்துக்கொண்டுளீர்கள். JJ செல்வதில் தவறு இல்லையே. ஷிஷ்யர்கள் தலைவரைப்போல் நடப்பதும் பேசுவதும் இயல்பு. அதிக தூரம் போகவேண்டியதில்லை, இலங்கைப் பெற்றோருக்கு பிறந்து, இலங்கையில் வளர்ந்த உங்கள் இயக்க நிருவாகிகள் பேசும் போது PJயை பின் பற்றி தமிழ் நாட்டுப் பாணியில்தானே பேசுகின்றனர், அவரையும் விட ஒரு படி தாண்டி மேடையில் ஆபாசமாகவும் கொச்சையாகவும் அதே தமிழ் நாட்டுப் பாணியில்தானே பேசுகின்றனர். இது எதனால் வந்த தாக்கம்? கொஞ்சமாவது சீர் தூக்கிப்பாருங்கள்.

    ReplyDelete
  14. @ voice SL

    சில விவாதங்களில் கலந்துகொண்டு அல்லது தனிப்பட்ட கருத்துத் தெரிவிப்பில், திரு.பீஜே அவலட்சணமான வார்த்தைப் பிரயோகங்களிலே ஈடுபட்ட விவகாரங்களை நான் அறிந்திருக்கின்றேன். எடுத்துக்காட்டாக விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில், மாற்றுக்கருத்துத் தெரிவித்த காரணத்திற்காக மனுஷ்யபுத்திரன் என்ற கவிஞரை மிருகபுத்திரன் என்று விளித்து கேவலப்படுத்துமளவுக்கு கருத்துப் பஞ்சத்தில் அவர் அல்லாடியதைக் கூறலாம்.

    அதனால்தான் 'துர்நாற்ற வார்த்தைகள்' புகழ் முஸ்தபா ஜாஃபர் போன்ற ஏகலைவன்களின் மானசீக குரு என்று அவரை யோசித்தேன்.

    ( Note : நீங்கள் குறிப்பிட்ட உதாரணத்திற்காக: ஒருவருடைய குணாதிசயங்களை வைத்து அவருடைய குடும்ப உறுப்பினர்களின் பொதுவான நடத்தைகளை பருமட்டாகவேனும் அனுமானிப்பது ஒன்றும் அத்தனை சிரமமல்ல)

    ReplyDelete
  15. NARIKALIN OOLAIKALUKKU PAYANTHAAL PESA MUDIYAATHU

    ReplyDelete
  16. You can see how the STUPID FOLLOWERS danced at the Dewatagaha Mosque...and all people know what is happening inside the Dewatagaha...and there is small Temple and worshippers like Hindus....so what is the meaning of Islam...? what about those kids learning os Islam front of the Dewatagaha mosque last friday...theie minds have been washed-off by their masterminders...!!!
    Allah may forgive their sins anf guide them to the true Islam

    ReplyDelete
  17. முஸ்தபா ஜவ்பரின் வார்த்தைகள் பல சந்தர்ப்பங்களில் மோசமானவையாக இருக்கின்றன. ஆனால் அவர் வரிந்து கட்டிக்கொண்டு இஸ்லாம் பேசுவது, அவருக்கு பொருத்தமற்ற வேலை.

    ReplyDelete
  18. Gee I thought ur an Intelligent Man. Oru Tamil Palamoliyai Vaithukkondu iyatkaiyai Maranduviduhireerhal. neengal Kooriya Palamoliyaiye Ungalukku Utharanamaha Solhiren.... Anmaikkalangalil Ulava vanda Lankan Couple video. Neengal Sollum Palamoliyai Vaithupparthal Anda Pennin Thaayum Avalai Pola or Aval Avalathu Thaayai Pondru endru arthamahividu.
    We all believe we came from Adam and Hawwa. According to your ''Poi Moli' We all should have same mindset. We dont have to go that far..

    Lets talk about the First sin Happened in this world. You know what its right? A Murder Committed Adam ( Alai) Son. So does it mean Adam also has to be a murder or he would have had murderous thought?

    Ippoluthu Neengale Ungalukkul Koorikkollungal Yaar Paamaran Yaar Padithavan Endru...

    JJ ungal Note kku pathil... Ungalai Pola Ungal Kudumbamum Islathukku ethiraha ariyamaiyinal comment pannuhiravarhal engireerhala? because most think that you are not even a women a muslim.

    ReplyDelete
  19. Gee One More thing. I am no a Follower of PJ or any other Jamaath.. I have told this many times. I have criticize his action regarding the fortune teller among their own people. So Stop Assuming things...

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.