Header Ads



ரணிலிடம் நேரடியாக கேட்கலாம்..!

நாடாளுமன்றத்தில் தம்மிடம் நேரடியாக கேள்வி எழுப்ப, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (19) அறிவித்தார்.

இதன்படி, வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும், ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் நேரடியாக கேள்வி எழுப்ப முடியும் என அவர் குறிப்பட்டுள்ளார்.

இதற்கான அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.