பீ.ஜே. திட்டமிட்டபடி இலங்கை வருவார் - சிறிலஙகா தவ்ஹீத் ஜமாத் உறுதிபட அறிவிப்பு
தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. ஜெய்னுப் ஆப்தீன் திட்டமிட்டபடி இலங்கை வருவார் சிறிலஙகா தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
இதுபற்றி ஜமாத்தின் துணைச்செயலாளர் ரஸ்மின் மௌலவி கூறுகையில்,
பீ.ஜே. இலங்கை வருவதற்கான அத்தனை சட்ட ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் அவர் நிச்சயம் இலங்கை வருவார். குறிப்பிட்டபடி நிகழ்வுகளில் பங்கேற்பார். அதில் எத்தகைய மாற்றமும் கிடையாது.
கடந்த காலங்களில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் முகங்கொடுக்க நேர்ந்தது. இப்போதும் அப்படித்தான். நாம் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படுபவர்கள். எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படுவோம்.
மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் எத்தகைய அச்சுறுத்தலக்ள் வந்தாலும் அவற்றுக்கு முகங்கொடுக்க தயார். அந்தவைகயில் பீ.ஜே. திட்டமிட்டபடி இலங்கை வருவார் என்பதை உறுதியாக அறிவிக்கிறோம் எனவும் ரஸ்மின் மௌலவி உறுதிபட கூறினார்.

Kanniyathukuriya Rasmin moulavi avargalukku appadi endral pj varuvathatkku munnadi ethavathu piratchanai namathu nattil etpatti erukutha?
ReplyDeleteAppadi endral kanniyathukuriya moulavi pj awargal namathu nattukku varamal eruppathu nallathu thane samathuvothodu valum entha samuthayathukkul ethatku kulappadi ponathu pinathagave erukkattume
Matrathu nan solla vendiya vidayam enna vendral kanniyathukuriya pj awargal varugain THALAYANGAME pilayanathu athai konjam matrinal nallathu singla moliyil thirukkurhan kiyalippathu thalyangame konjam kulappathai etpadutha koodiyathaga erikirathu please make nother name to take wasslam
Ya allah iwar sri lanka wanthu iwarin pechukal moolam samooham pillapu padamal iruka ilankai muslimkalai paathu kaapaiyaaha.
ReplyDeleteIwar warawai thaduthu niruthu waayaaha. Aaameen
Yaa Allah, ippadiyaana kaaranamillaamal payandhaankolliyaaga iruppavargalukku nalla putthiyai kodutthu arul purivaayaaga..!!
Deleteசில ஆசாமிகள் இப்பவே இவருக்கு எதிர்ப்பு காட்டுகிார்கள் அத்தகையவர்கள் மூலம் சில வேழை தூண்டிவிட்டு அசம்பாவிதங்கள் ஏட்படலாம் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வது வரவேற்கத்தக்கது.
ReplyDeleteانشا الله
ReplyDeleteThis indian RAW agent shold be banned from entering srilanka .
ReplyDeleteஷியா தலைவர் , காதியானி தலைவர் எல்லாம் வரும்போ து தூங்கிகிட்ட இருந்தவர்கள் இப்ப P J வருவதை மட்டும் எதிர்கிறார்கள் . ஒருத்தன் இஸ்ரேல் ஏஜண்டா ம் . இங்க இப்ப ஒரு ஆள் RAW ஏஜண்டாம், என்றெல்லாம் குற்றச்சாட்டு வேற.
ReplyDeletevidunga bass evanuga sirku kuttam
Deletesolravanuvalukku isrelaiyum mulusaa theriyaadhu. PJ yaiyum mulusaa theriyaadhu.
Deleteமற்ற மத்த்தினர் சும்மாயிருக்க இந்த கபூர்வணங்கிகள் pj வருவதைப்பற்றி பொய்களை பரப்புவார் எச்சரிக்கையாக இருக்கவும்
ReplyDeleteகப்ரு வணங்கிக்கும் PJ வணங்கிகளுக்கும் என்ன வித்தியாசம்
ReplyDeleteall are bed
Deleteபீ ஜே யின் வருகையை குழப்புவதற்கு கங்கணம் கட்டும் சிலர் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் அந்நிய மதத்தவர்களிடம் இஸ்லாத்தை கொண்டுபோய் சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் நம் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறான் ஆனால் அதை ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் அதை செய்கிறார்கள் அதனால் அப்பணியை எதோ எல்லோரும் செய்ததுபோல் ஆகிவிடுகின்றது.அதையும் செய்ய விடாமல் போட்டிபோட்டு கெடுத்துக்கொண்டு இருப்பது அவ்வலவு தரமானவர்களின் வேலை என்று சொல்ல முடியாது.உலகம் அழிகின்ற வரைக்கும் இந்த கெடுக்கும் கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும் ஆகவே இந்த முயற்சியில் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிராத்திப்போம் அதேவேளை அங்கு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தவ்ஹீத் சகோதரர்கள் அதனை ஆதரிக்கும் சகோதரர்கள் அனைவரும் வெறும் நிகழ்ச்சிக்கு போனது போன்றல்லாம் ஒவ்வொருவரும் தன பக்கம் குழப்பக்கூடியவர்களின் நடமாட்டம் உள்ளதா என்பதை உளவு பார்க்ககூடிய வேலைகளையும் உசாரான முறையில் கண்காணித்துக்கொண்டு இருக்க வேண்டும்.இது குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரம் சொந்தமான வேலை இல்லை நம் ஒவ்வொருவருக்கும் கடமையாக உள்ளது என்பதை மனதில் கொண்டு செயல்படும்போது எந்த பிரச்சினையும் வராமல் தடுக்க முடியும்.
ReplyDeleteஇந்தியன் ராவ் ஏஜன்சி என்பதற்கு என்ன ஆதாரம்? ஏன் எவ்வாறு குழப்பத்தை உண்டு பண்ணுகிறீர்கள் கொலை செய்வதை விட குழப்பம் செய்வது பெரிய பாவம் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் மறுமை நாளை பயந்துகொல்லுங்கள்.சகோதரர்களே இது அல்லாஹ்வுடைய மார்க்கம் சம்மந்தமான விடயம் நிதானமாக கருத்துக்களை வீசுங்கள் இதக்கல்லாம் கேள்ளவி கணக்கு இருக்கிறது.
ReplyDeleteI have to agree when Jews, shias and sufis enter Srilanka without any issue this person PJ entering Srilanka isn't a big issue,
ReplyDeleteBTW yes his preaching is doubtable I mean thers big controversy about his method
But I admire the political stand he made
And to the other brothers who oppose him I just have to say Hate isn't a good thing to mess with
Even if you disagree with what he has to say you just have to respect him as you respect others
அந்த மனிசன் இவனுகளுக்கு என்ன செய்தாரு
ReplyDeleteThis Group already created the controversy by insulting lord Buddha. Had such a thing happened in India there would have been blood bath. pending a case against it's leading figure. Any body can come and say what he wants. it is freedom of speech. But freedom of speech should not used to insult others, create a division, impose their policy on others is not acceptable. such a thing could create a communal disharmony. we are having a big problem among us accuse each other saying kafir, murthad, so and so. So these are the thing we are gong to give others? In every religion there are several divisions, several ideological differences, But they are not fighting as of Muslims. They are not mad as of this group to impose their policy. first this group understand what Real 'THAWHEED " mean, what it emphasizes is that reward is not for the action and bodily movements but for the INTENTION and Unity. Do not forget that what happened to Thaliban who demolished bamian Buddha's statue. Do not forget what happened to Rajapksha family who made problem in JEYLANI (kooragala) shirk place. So what I want to say is can follow as you want but do not try to impose on others and create problem. So what this man and this group do is impose and insult. that is not acceptable.
ReplyDeleteஅவர் கட்டாயம் வருவார்
ReplyDeleteஅல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன். எது நன்மையோ அது நடந்தாகட்டும்
ReplyDelete