Header Ads



சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத், பதில் வழங்குமா..?


-Musthafa Ansar-

1, பீ.ஜே. இலங்கை வந்தாரா..?

2, வந்தவரை திருப்பி அனுப்பினார்களா?

3, வருவதற்கு விசா வின்னப்பித்தாரா?

4, விண்ணப்பம் மறுக்கப்பட்டதா?

5, விசா வழங்கப்பட்ட பின் ரத்து செய்யப்பட்டதா?

6, அவர் இது தொடர்பாக ஏதும் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா?

என்பதை சொன்னால் மக்கள் தெளிவு பெறுவார்கள்...!

15 comments:

  1. Dear Friends this is not the problem site readers have to worry our community have greater problems to worry. So please give us some useful information for our community.

    ReplyDelete
  2. Why these guys are so keen to know this. Public is not interested in these things. Only culprits from Thablic Jamaath will be concerned of these things and some silly Thawhid guys will will bother replying.

    ReplyDelete
  3. Musthafa sir Masha allah ethey 6 kelvigalyum qatar la erikkakka koodiya engalin oruvarum kettaru pj qatarukku vara erkka pokkala ethr kelvithan but awargal shorfirm la answer panninargal

    1. No
    2. No
    3. Yes
    4. No
    5. Yes
    6. Hereafter
    But athukku piragu awar entha bathilum tharavillai

    ReplyDelete
  4. அயோ... mustafa அன்சார் க்கு வேறு வேலை இல்லையா ? இது தான் இப்போது முஸ்லிம்களுக்கு பிரச்சினையா? jaffnamuslim இதையும் செய்தியாக பதிவிடுகிறதா ???

    ReplyDelete
  5. எல்லோருக்கும் பதில் கொடுக்கும்படியான ஒரு பத்திரிகை மகாநாடு நடைபெறுமென நினைக்கின்றேன் இன்ஷாஅல்லாஹ்.

    ReplyDelete
  6. Dear Brother/s...

    P.J. fought in the past to eradicate SHIRK and BIDA from Tamil speaking community in Tamil nadu and Srilanka . however since they did not learn islam form pure sources and due to this they got in to wrong understanding and wrong approach but they are working for a good intention.

    The same mistake is done at a greater level by other existing islamic name bearing groups inside Srilanaka. They just follow SOOFI way, IHWAANI way, HAWAARIJ way to spread islam with good intention but with wrong methodology.

    HOWEVER the full stop made for P.J. arrival is not limited to SLTJ,, But it may continue for the other groups.

    Today They celebrate, tomorrow when the same ruling is applied to their DAWA(?)... Then they will realize that, they also fall in to the same TRAP made by their own hand.

    A WRONG approach to solve a WRONG matter.

    MAY Allah guide All Sri Lankan Muslims to follow the path which was followed by Muhammed (sal) and his companions known as SALAF us saleheens and Protect all of us form all groups appear in the name of islam and finally who love their groups more than the True message of Islam.

    ReplyDelete
  7. Unwanted article and I don't know why JF allowed this article. When an article clearly states that PJs visa has been cancelled by the defence. May be this guy doesn't follow the news feed.
    http://www.jaffnamuslim.com/2015/11/pj_72.html?m=1

    ReplyDelete
  8. May be you missed the events of yesterday.....there was clear reply for your all answers even fro others

    ReplyDelete
  9. is this very important for the muslim community? what benefit we get by knowing answer to all above questions? going to increase our EEMAN?

    ReplyDelete
  10. அதுதானே துனைச் செயலாளர் சொன்னாரு பீஜே இலங்கையில் தரையிரங்விட்டார் என. மருவ என்ன விளக்கம் கேட்கிறீங்க பாவம் தானே!!!!!!!!!!!

    ReplyDelete
  11. அவர் வரவில்லை என்று தெளிவாக தெரிந்த பின்னளர் உங்களுக்கு ஏன் இந்த புலனாய்வு. வெற்றியின் குதூகலிப்பை கொண்டாடவா அல்லது PJ வரவிடவில்லை என்று கவலைப்படுபவ்ர்களின் துக்கத்தில் பங்குகொல்லவா???

    ReplyDelete
  12. எமது சமூகம் இப்போவும்
    முட்டாளாக இருகின்றார்கள்
    நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள்
    இதுக்கு மத்தியில் இதுவும் ஒரு கேள்வியா
    நீங்கள் ஒரு மல ஒழவி போல
    அதுதான் இப்படி கேள்வி

    ReplyDelete
  13. நண்பர்களே,

    முஸ்தபா அன்சார் உட்பட எல்லோரும் மறந்துவிட்ட ஏழாவது வினா ஒன்றும் இருக்கின்றது..? அதை இலங்கையில் வாழும் அப்பாவி ஏழை முஸ்லீம்கள் சார்பாக நான் கேட்கின்றேன்:

    7. இதெல்லாம் நமக்குத் தேவைதானா..?

    ReplyDelete
  14. I don't understand why we need to follow any of these groups? Islam is a simple religion. Please don't try to separate Islam by any other group names.

    ReplyDelete

Powered by Blogger.