சர்வதேச அல் குர்ஆன் போட்டியில், கலந்து கொள்வதற்காக மக்கா பயணம் .
சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் கலந்து கொள்வதற்காக மக்கா பயணம் . அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற மன்னர் அப்துல் அஸீஸ் அல் குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்ற களுத்துறை ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரி மாணவன் அல் ஹாபிழ் முஹம்மது நவாஸ் முஹம்மது நஸ்லின் சர்வதேசரீதியாக புனித மக்காவில் எதிர் வரும் 07/11/2015ஆம் திகதி நடைபெறவுள்ள அல் குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இன்ஷா அல்லாஹ் 05/11/2015 (நாளை) பயணமாகின்றார். எனவே அப்போட்டியில் கலந்து வெற்றி பெறுவதற்கு வல்ல அல்லாஹ்விடம் அனைவரும் பிரார்த்திப்போமாக!
மாஷா அல்லாஹ் சர்வதேச ரீதியில் முதலாம் இடம் வர அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்
ReplyDeleteமாஷாஅல்லாஹ் உங்களது வெற்றிக்கு அல்லாஹ் துணை புரிவானாக
ReplyDeleteMasah Allah
ReplyDeleteAameen
ReplyDeleteAameen
ReplyDeleteMASHAALLAH
ReplyDelete