Header Ads



சர்வதேச அல் குர்ஆன் போட்டியில், கலந்து கொள்வதற்காக மக்கா பயணம் .

சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் கலந்து கொள்வதற்காக மக்கா பயணம் . அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற மன்னர் அப்துல் அஸீஸ் அல் குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்ற களுத்துறை ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரி மாணவன் அல் ஹாபிழ் முஹம்மது நவாஸ் முஹம்மது நஸ்லின் சர்வதேசரீதியாக புனித மக்காவில் எதிர் வரும் 07/11/2015ஆம் திகதி நடைபெறவுள்ள அல் குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இன்ஷா அல்லாஹ் 05/11/2015 (நாளை) பயணமாகின்றார். எனவே அப்போட்டியில் கலந்து வெற்றி பெறுவதற்கு வல்ல அல்லாஹ்விடம் அனைவரும் பிரார்த்திப்போமாக! 

6 comments:

  1. மாஷா அல்லாஹ் சர்வதேச ரீதியில் முதலாம் இடம் வர அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ் உங்களது வெற்றிக்கு அல்லாஹ் துணை புரிவானாக

    ReplyDelete

Powered by Blogger.