Header Ads



மிகபெரிய ரயில் விபத்தை தடுத்துநிறுத்திய, முஸ்லிம் சிறுமி முஹ்சினா

திருவனந்தபுரம் வர்கலை பாதையில் உண்டான ரயில் தண்டவாளத்தில் ஏர்பட்ட விரிசலினால் ஏற்படவிருந்த மிகபெரும் விபத்து ஒரு முஸ்லிம் சிறுமியின் உதவியால் தடுக்க பட்டது 

ஆம் நீங்கள் படத்தில பார்க்கும் மாணவியின் பெயர் முஹ்சினா இவர் .இடவ முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி

தண்டவாளத்தில் வரிசல் ஏர்பட்டிருப்பதை கண்ட முஹ்சினா, வந்து கொண்டிருக்கும் ரயிலை தடுத்த நிறுத்தவில்லை என்றால் விரிசல் விழுந்த தண்டவாளத்தில் ஏறி மிகபெரிய விபத்துக்கு வழி வகுத்து விடும் என்பதை உணர்ந்துகொண்டு தனது தாயின் உதவியுடன் சிகப்பு துணியை காட்டி ரயிலை நிறுத்தி மிகபெரிய விபத்தை தடுத்துள்ளார் 

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் இந்துதுவ வெறியர்களை பொல் அல்லாமல் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் மனித நேயத்தை பதிய வைத்தே வளர்க்கிறார்கள் என்பதர்கு உரிய சிறந்த சான்றுகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது 

1 comment:

  1. Don't be partial not all the non Muslims add bad! When the tsunami hit Sri Lanka it's the non Muslim countries helped.
    Likewise just encourage this child and make her as an example. Rather than showing only Muslims kids are like this but non Muslim kids are bad.
    As Sri Lankans we know if an accident happen who comes first to help ? Muslim or non Muslim?
    Don't write irresponsibly

    ReplyDelete

Powered by Blogger.