இஸ்லாமிய வழிகாட்டுதலை பின்பற்றி, பெண்ணுடன் கைகுலுக்க மறுத்த கால்பந்து நட்சத்திரம்
-TM M-
ஹோலண்ட் நாட்டை சார்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரமான நாஸர் அவர்களைதான் படத்தில் பார்கின்றீர்கள்.
ஹோலண்ட் நாட்டை சார்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரமான நாஸர் அவர்களைதான் படத்தில் பார்கின்றீர்கள்.
அண்மையில் ஹோலண்டில் நடை பெற்ற கால் பந்து போட்டி ஒன்றின் முடிவில் ஹோலண்டை சார்ந்த ஒரு பெண் நிருபர் அவரை பேட்டி கண்டார்.
பேட்டியின் முடிவில் அந்த பெண்நிருபர் நாஸருடன் கைகுலுக்க கையை நீட்டவே நாஸர் அதை நிராகரித்து விட்டார்.
நான் ஒரு முஸ்லிம் எனது மார்கக வழிகாட்டுதல் அன்னிய பெண்ணோடு கைகுலுக்க அனுமதி தரவில்லை எனவே உங்களுக்கு கைகொடுக்க இயலாது என அவர் காரணம் கூறிவிட்டார்.
இந்த நிகழ்வு இஸ்லாம் தொடர்ப்பான வாத பிரதிவாதங்களை ஹோலண்ட் மக்களிடையே உருவாக்கியிருக்கிறது

Ithaie numnaatu sila muslimgal solluvargal Evan thwheed karan kolapa wadi haq solum podu nuni pul maieum muslimgal Islam mulumaya quran had is mattrum thaan
ReplyDeleteஆமாம். இதிலே மட்டும் நுணுக்கம் பார்ப்பார்கள். பின்பு எங்கேயாவது ஒரு நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம் புரிந்த செய்தியைக் கேள்விப்படுவோம்.
ReplyDelete