சோபித தேரர் சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்
மாதுலுவாவே சோபித தேரர் மேலதிக சிகிச்சைகளுக்காக இன்றைய தினம் (04) சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
அவர், சுகவீனம் காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர் சிங்கப்பூர் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் நோய் சுகமாக எல்லோரும் பிராத்திப்போம் இவரின் ஹிதாயத்துக்காகவும் பிராத்திப்போம்
ReplyDelete