Header Ads



ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் - சோபித்த தேரரின் இறுதிக்கிரியையில் மைத்திரி

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மறைந்த வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.