Header Ads



பொலிஸ் அதிகாரியின் முகத்தில், சிறுநீர் கழித்த பொலிஸ் அதிகாரி

காவல் துறை அதிகாரியினால் இன்னும் ஓர் காவல் துறை அதிகாரியின் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் தொடபில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.