Header Ads



மக்காவில் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன், மனனப்போட்டியில் இலங்கை மாணவன் 4 ஆம் இடம்

புனித மக்கா நகரில் நடைபெற்ற அல்குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை மாணவன் நான்காம் இடம். முஸ்லிம் சமய பன்பாட்டு அலுவல்கல் நினைக்கலத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட மன்னர் அப்துல் அஸீஸ் அல் குர்ஆன் மனனப்போட்டியில் முதலிடத்தைப் பெற்ற களுத்துறை ஹழ்ரிய்யா அரபுக்கல்லூரி மாணவன் அல் ஹாபிழ் முஹம்மது நஸ்லின் நவாஸ் சர்வதேச ரீதியில் புனித மக்கமா நகரில் 10/11/2015 அன்று 66 நாடுகளைச் சேர்ந்த 224 போட்டியாளர்களுக்கு மத்தியில் நடைபெற்ற அல் குர்ஆன் மனனப்போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்து பெறுமதி மிக்க சான்றிதலுடன் 15000 ரியால் (567000) ரூபா பணப்பரிசையும் பெற்று எமது கல்லூரிற்கும் நாட்டிற்கும் பாராட்டைத் தேடித்தந்தமைக்காக வல்ல அல்லாஹ்வுக்கு முதற்கண் நண்றிகளைத் தெறிவித்துக் கொள்வதோடு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 16/11/2015 அன்று நாடு திரும்பும் அவருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெறிவித்துக் கொள்கிறோம். 

1 comment:

Powered by Blogger.