Header Ads



தேங்காய் திருடச் சென்ற இடத்தில், காவலாளி கொலை - 3 க்கு மரணதண்டனை

நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மூவருக்கு சிலாபம் உயர் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

தேங்காய் திருடச் சென்ற இடத்தில் தோட்ட காவலாளியொருவரை கொலை செய்த குற்றத்திற்காக குறித்த மூவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை நேற்று சிலாபம் உயர்நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் அமல் ரணராஜ மூவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments

Powered by Blogger.