Header Ads



சவூதி அரேபியாவில் 2 பொலிஸார் சுட்டுக் கொலை

சவூதி அரேபியாவில் நேற்று அதிகாலை பொலிஸ் வாகனம் ஒன்று துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்கானபோது அதில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சவூதி  அரேபியாவின் கிழக்குப் பகுதி மாகாணமான, கட்டிபில் நடந்த இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆனால் இப்பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் சிறுபான்மை சியா பிரிவினருக்கும் இடையே நீண்டகாலமாக பதற்றநிலை காணப்பட்டு வந்தது.

இந்தப் பகுதியில் 2011இல் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களோடு தொடர்புடைய சந்தேக நபர்களைப் பொலிஸார் தற்போது தேடிவருகின் றனர்.

1 comment:

  1. இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பருவமலைக்கு முளைத்த காளாண்களாய் இஸ்லாத்திலிருந்து முற்றிலும் வழிகெட்ட ஷீயா கூட்டத்தின் அடாவடித்தனகளை முளையிலேயே கிள்ளிஎரியவிட்டால் முஸ்லிம்களின் எதிர்கaலமும் மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று பிரசினைக்குரியதாய் மாறிவிடும்.
    ஜம்யிய்யதுள் உலமா ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்குமா அல்லது மார்க்க அறிஜர் பீஜெயின் வருகையை தடுத்த கோளைத்தனத்தை மீண்டும் அரங்கேற்றுமா


    ReplyDelete

Powered by Blogger.