Header Ads



கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிப்பு

ஒரு நாள் சேவை மூலமாக கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்க் கட்டணம் 300,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.