SLMC யின் புனரமைக்கப்பட்ட தலைமையக, காரியாலய தொகுதி திறக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)
-Abdul Majeed added-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைமையகமான ‘தாருஸ்ஸலாமில்’ புனரமைக்கப்பட்ட காரியாலய தொகுதியை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் (01) மாலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி, சிரேஷ்ட பிரதித்தலைவர் அப்துல் மஜீட், தவிசாளர் பசீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






Post a Comment