Header Ads



ISIS தீவிரவாத அமைப்பில் 7 இலங்கையர்கள்..?

-Tm-

சிரியாவிருந்து இயங்கும் ISIS தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள், கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் சுமார் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அத்தகவல் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து உயிரிழந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

2 comments:

  1. A news without proof...can destroy a nation.

    Who is this "TIM" writer? , where from he got it? . was the source confirmed the message to be true ? is the writer really concern of Muslims or wants to create a difficult time for Muslims by this writings?

    Dear Brothers.. May Allah guide us not to spread message without proof,,, if not it will lead to destruction.

    Dear Brothers and Sisters,,,, Till you learn the position of Muhammed (sal) and his companions in any religious or worldly issues...and know how a Muslim should behave in each act... Do not blindly follow or support any movements that come under the name of Islam but do anti-Islamic acts.

    ReplyDelete
  2. I think they are craizy

    ReplyDelete

Powered by Blogger.