ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை - சியம்பலகஸ்வில பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) சிவப்பு மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியிலுள்ள சிவப்பு மழை பெய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக, அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment