Header Ads



அரசுக்கு சிவப்புக் கொடி காட்டும் ஜே.வி.பி.


கொள்கை மறந்து செயற்படும் புதிய அரசு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றத் தவறும் பட்சத்தில் அதற்கு எதிராக நாட்டில் பெரியளவில் எதிர்ப்பலையை ஏற்படுத்துவோம் என புதிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஜே.வி.பி. 

பொதுமக்கள் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஏற்படுத்திய ஆட்சி மாற்றம் மூலம் மக்கள் எவ்விதபயனும் அடையவில்லை மாறாக மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இதனைச் சரி செய்வதற்கு அரசுக்கு ஜே.வி.பி. குறுகிய காலம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதற்குள் தனது தவறை சரிசெய்து கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடு பூராகவும் பெரியளவில் எதிர்ப்பலையை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.