மரண தண்டனை தொடர்ந்து விதிக்கப்படும், ஆனால் தூக்குத் தண்டனை நிறைவேற்றபட்டாது
மரண தண்டனை ரத்து செய்யப்பட மாட்டாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்தும் மரண தண்டனை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சில காரணங்களுக்காக இலங்கை சர்வதேச அரங்கில் மரண தண்டனையை ஒத்திவைப்பதற்கு ஆதரவாக வாக்களித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டும் மரண தண்டனை அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க வெளிவிவகார அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை அமுலாக்கம் குற்றச் செயல்களை குறைக்காது என்பதே நிபுணர்களின் கருத்தாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை அமுல்படுத்தாவிட்டால் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் என்பது அந்த நிபுணர் குழுவிற்கு தெரியா விட்டால் அவர்களை நிபுணர்குழு என்றுஅழைக்கமுடியாது.
ReplyDeleteஉங்க தன்டனைகலை விபறீத்து கொன்டே இருங்க குற்றவாழிகலும் அவர்கள் குற்றச்செயலை விரிவாக்கிக் கொன்டே இருக்கட்டும்
ReplyDeleteUseless statement. What for dead penalty without implementation?
ReplyDelete