பஸர் அல்-அஸாத் தூக்கியெறியப்படுவார் - சவூதி அரேபியா
சிரியா அதிபர் அல்-அஸாத் தாமாக பதவி விலகாவிட்டால், படைபலம் மூலம் அவர் தூக்கியெறியப்படுவார் என சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல்-ஜுபேர் கூறினார்.
இதுகுறித்து ஐ.நா. பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்திருந்த அவர் மேலும் கூறுகையில்,
""அல்-அஸாதுக்கு ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்தாலும் அவருக்கு அந்த நாட்டில் எதிர்காலம் கிடையாது'' என்றார்.

Good, but can they establish democracy in that country or put in place another dictator?
ReplyDeleteசிரியாவை நாசம் செய்தது போதும், இனியாவது விட்டு விட்டு, ISIS தீவிரவாதிகளை ஒழிக்க வழியைப் பாருங்கள். அனைவருக்கும் பாதுகாப்பான ஹஜ்ஜை நிறைவேற்ற சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.
ReplyDeleteISIS பின்னணியில் இருப்பது சவுதி அரேபியாவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இவரின் ஆவேசம்
ReplyDeleteU and ur family will be kick off first.
ReplyDelete