அமெரிக்க ஆசிரியை தீவிரவாதியாக, முத்திரை குத்திய மாணவன் புனித உம்றா பயணம்
அமெரிக்காவின் இளம் விஞ்ஞானியாக உருவான 9 ஆம் வகுப்பு மாணவன் சொந்தமாக வாட்ச் தயாரித்து பள்ளிக்கூடம் கொண்டு சென்ற அஹமதுவை தீவிரவாதியாக சித்தரிக்க முயன்று காவல்துறையில் சிக்க வைத்து பள்ளியிலிருந்தே கை விலங்கிட்டு இழுத்து சென்ற கொடுமை உலகம் அறிந்ததே...
உலகமே காரி துப்பிய உடன் அந்த மாணவனை வெளியில் விட அதிபர் ஒபாமா உத்தரவு பிறப்பித்தார்.
வெளியில் வந்த அஹமதுவுக்கு, தீவிரவாதியாக முத்திரை குத்த முயன்ற அஹமதுவுக்கு அயோக்கியர்களின் மூக்கை உடைக்கும் வண்ணம் சவூதி அரேபிய அரசு புனித உம்ரா விசா வழங்கியது.
மாணவன் அஹமது குடும்பத்தினருடன் புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.
பின்னர் அவரை அதே வாட்சுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

A Good Way to Reply US ..
ReplyDelete