Header Ads



சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை வழங்கும் தீர்மானம்

மரண தண்டனையினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தினை, எதிர்வரும் ஒக்டோபர் 6 திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து ஒரு கடிதத்தினை இவர் பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்புவதற்காக எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.