Header Ads



பேஸ்புக் நிறுவனர் மீது, மோசடி வழக்கு

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகானுடன் செய்து கொண்ட 17 லட்சம் டாலர் ஒப்பந் தத்தை ஜூகர் பெர்க் நிறைவேற்ற வில்லை என்று குற்றம் சாட்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர் பான விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த வழக்கை ஏற்க வேண்டாம் என்று மார்க் ஜூகர்பெர்க் விடுத்த கோரிக்கையை கலிபோர்னியா நீதிமன்றம் மறுத்துவிட்டது.

No comments

Powered by Blogger.