பாத்திரம் கழுவினால் மனஅழுத்தம் குறையும் - அமெரிக்க ஆய்வில் தெரியவந்தது
விதவிதமான உணவு வகைகளை சாப்பிடும்போது, பூரிப்படையும் மனசு, சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை பார்க்கும்போது, ஏன் தான் சாப்பிட்டோம் என்றே எண்ணத்தோன்றும்.
முழு மனதுடன், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை கழுவினால், மனசு லேசாகுமாம், மனஅழுத்தம் குறையும் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Post a Comment