Header Ads



ஈரானியர்களின் உடல்களை, ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவு - சவூதிக்கு எச்சரிக்கை

ஹஜ் பயணத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 239 ஈரானியர்களின் உடல்களை ஒப்படைக்காவிட்டால் கடும் பின்விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என சவூதி அரேபியாவுக்கு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 

""மெக்கா, மெதினாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்களை அவமதிப்பதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது'' என்றார். 

7 comments:

  1. Nee yaru da janaza va ketkurathukku soudi arasangthidam ketkurathukku mada samburani neeyum oru thalaivan poda porathukku neeyum poi savu ya ali ndu solli kondu or ya hassan ndu solli kondu athukku piragu marumaila kidaikkum

    ReplyDelete
  2. Rahuman Rahim, மிக மோசமான பதிவு.
    ஷியாவாக இருந்தாலும், உங்களின் பதிவு ஒரு முஸ்லிமுடியது போன்று இருக்க வேண்டுமல்லவா?

    ReplyDelete
  3. சவூதி அரசாங்கம் மரணித்தவர்களின் எண்ணிக்கையை மூடி மறைத்தது, ஜனாசாக்களை பெக்கோ இயந்திரங்களைப் போட்டு, குப்பை அள்ளுவது போன்று அள்ளியது மோசமான செயல் ஆகும்.

    தனது நாட்டு மக்களின் ஜனாசாக்களைக் கேட்கும் உரிமை, ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது. அவர்கள் விரும்பினால் மட்டுமே ஜன்னத்துல் பகியில் அடக்கம் செய்ய முடியும்.

    அதிலும், ஜனாஸாக்களை பெக்கோ இயந்திரங்களைப் போட்டுத் தூக்கிய சவூதி அரசு, ஜன்னத்துல் பகியில் அடக்கினோம் என்று சொல்லிவிட்டு, எங்கே புதைப்பார்கள் என்பதை யார் நம்பப் போகின்றார்கள்?

    ReplyDelete
    Replies
    1. இலங்கையில் வழிகேட்டு ஷியாக்கள் ஊடுருவி இருப்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும், நீங்கள் ஷியாக்களுக்கு ஆதாரம் இல்லாமல் வக்காலத்து வாங்கினால் உங்களையும் அந்த ஷியா பட்டியலில் தான் சேர்க்க முடியும்

      Delete
  4. அப்துல்ரஹீம்: உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கின்றதா பெக்கோ இயந்திரங்கள் கொண்டு குப்பை அள்ளுவது போன்று அள்ளினார்கள் என்பதற்கு? இருந்தால் தயவுசெய்து வெளியிடுங்கள், தகுந்த ஆதாரம் இல்லாமல் இவ்வாறு அவதூறான பின்னூட்டம் எழுதுவதை தவிர்த்து விடுங்கள். உங்களுக்குத் தெரியுமா இந்த விபத்தின் தோற்றுவாயாக இருந்ததே " லெப்பைக் யா ஹுசைன் லெப்பைக்" என்று கோஷமிட்டவாறு ஈரானிய ஷியாக்கள் மக்கள் செல்லும் வழியில் தடையாக இருந்ததுதான் என்று இதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன.

    ReplyDelete
  5. Abdul Raheem ஆதாரம் இல்லாமல் ஷியாக்களுக்காக நீர் வக்காலத்து வாங்குவதின் மர்மம் என்ன

    ReplyDelete
  6. May Allah Gauide our brothersa and sisters write comments based on proofs, if not they are trying to create
    1. wrong information spread to people
    2. a situation to face Allah on the day of judgement for their writings insha Allah.

    ReplyDelete

Powered by Blogger.