முஸ்லிம் வர்த்தகர்களின் கவனத்திற்கு..!
-பரீட் இஸ்பான்-
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் முஸ்லிம் வர்த்தகர்களே நாம் அல்லாஹ்வின் கட்டளையை எடுத்து நடப்பவர்கள். ஹலால் ஹராம் பேணி நம்மையும் நமது குடும்பத்தையும் நரகத்தைவிட்டு பாதுகாக்க நாம் ஹலாலான முறையில் உழைக்க வேண்டும்.
நாம் ஹராம் என்று நினைப்பது நாய் பன்றியின் மாமிசம் மற்றும் வட்டி மட்டும் என்று நாம் தப்பெண்னம் கொண்டுவிடக்ககூடாது.
புகைத்தலும் மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம். இருப்பினம் மிகவும் வேதனையான விடயம் முஸ்லிம் வியாபாரிகளின் கடைகளில்; பீடி மற்றும் சிகரட் இன்னோரன்ன ஹராமான பொருட்கள் விட்கப்படுகின்றன.
புகைத்தல் ஹராமானவை என்று தெரிந்தும் அதனை விட்பனை செய்வது முட்டால் தனமல்லவா? புகைத்தலினால் புகைப்பிடிப்பவரை விட அருகில் இருப்பவரு அதிக பாதிப்பு
இதனால் இவ்வுலகில் பல்வேறு நோய்கள.; மற்றவர்களையும் நோயாளியாக்கள் மற்றும் வீண்விரயம் செய்தல் ஹராத்தை விற்பனை செயகின்றமை ஹராமான பணத்தை தானும் தனது குடும்பமும் உண்பது பெரும்குற்றமல்லவா? மறுமையில் எவ்வாறு அல்லாஹ்வின் கேள்விக்கு பதிலளிப்பது.
இவ்வாறான பாதிப்புக்களைக் கொண்ட புகைத்தலை அற்ப காசுக்காக அல்hஹ்வின் கட்டளையை மீறி ஹராமான வியாபாரத்தில் இணைந்து அல்லாஹ்வின் கோபத்துக்குள்ளவதோடு பல நோய்கள் உருவெடுக்க புகைத்தல் விற்பணையாளர்களும் உற்பத்தியாளர்களுமே காரணம் என்பதை மறந்து விட வேண்டாம்.
முஸ்லிம் வியாபாரிகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் இஸ்லாம் வியாபாரத்தில் ஹலால் ஹராம் பற்றி தெளிவாக கூறுகின்றது. சுpந்தித்தது ஹராமான விளாபாரத்தை விட்டு ஒவவொரு வியாபாரியும் தங்களையும் தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் ஊடகங்கள் புகைததல் விற்பனை பற்றிய மார்க்கத்தெளிவை பகிரங்கமாக அறிவித்து முஸ்லிம் வியாபாரிகளை ஹராமான வியாபாரத்தை விட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாயின் சிறந்த எதிர்கால சமூகத்தையும் ஹலாலான வியாபார சமூகமாக இன்ஷா அல்லாஹ் மாற்றலாம்.

assalamualaikum indakaruttai palawardangalukku mun thundupirasarangal moolam theliwaha vilakkamaha shirk abdullah bin bass rahmathullahi awarhaludaya fathuwaweyyum inaithu muslim viyafarihalukkum pozu makkalukkum viniyoham seythargal, allahthan engaludaya muslimkalukku theliwana vilakkattai koduppanaha....
ReplyDeleteaameen..............................