பெரும்பான்மை மக்கள் இஸ்லாத்தை தெரிந்துகொள்ள, சிங்கள மொழி அல்குர்ஆன் மொழியாக்கம் வெளியிடப்பட்டது
எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துனையால் பறகஹதெனிய ஜமாஅத் அன்ஸார் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் மற்றும் ஒரு வெளியீடாக சிங்கள மொழியிலான அல்குர்ஆன் மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ். தரமான முறையில் சிறந்த அறிஞர் குழாத்தின் மூலமாக மேற்கொள்ளப் பட்டிருக்கும் இப்பணி உண்மையில் இலங்கை திருநாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு வழி சமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
முக்கிய கலைச் சொற்களுக்கான விளக்கம், மாற்று மதத்தவர்கள் புரிந்து கொள்ளும் விதமான அறிமுகக் குறிப்பு என இதன் சிறப்பம்சங்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது. சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் எமது சமூகத்தை சார்ந்த மாணவச் செல்வங்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என நம்புகின்றோம்.
கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் மொழியில் மிகச் சிறந்த அல்குர்ஆன் மொழியாக்கம் ஜமாஅத் அன்ஸார் ஸுன்னா அல்முஹம்மதிய்யாவினால் வெளியிடப்பட்டு அது சமூகத்தில் பெரும் அங்கீகாரம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பாரிய பணியை செய்த மற்றும் இவ் வெளியீடு வெளிவர அனைத்து வகையிலும் உதவிய அனைவருக்கும் அருள் பாளிப்பானாக!
As- Sheikh M.Riskhan Musteen (Madani)
Cooperative Office for Call and Guidance in Al Khafji
Sinhala And Tamil Division,
P.o Box: 158, Zip Code: 31971
Al Khafji, KSA.
Tel: 0137667969 Ext 108
Fax: 0137670038
Mobile No: 00966 555 710452
Home:
97, SINGHAPURA,
KU/PARAGAHADENIYA.
SRI LANKA.
0094 71 4788311/ 0094 767 660398

May Allah Bless for your works brothers.
ReplyDeleteJust for clarification in TAMIL Quran translation. Yes... can you tell me the meaning of sentance " Arrahman alal arshisthawaa"
1. Allah set on the thorn or
2. Allah rose over thorn ?
As I see a different translation in this regard between Old Quran Tarjuma of Iqbal Madenee?
Please clarify me.
masha allah
ReplyDeleteCertain matters of Islam have to be limited to Ulama only. There are enough sensitive matters should not be disclosed to general public due to misunderstandings and misinterpretations. Some irresponsible people speak everything just to show that they are scholars not knowing the adverse effect. This is not a place to discuss Fiqh or have to have debate about Quran, etc. I too don’t know Islam but I don’t want to learn anything about Islam from places like this. If anyone want to know about a matter he should approach a person who has sufficient knowledge about Islam with Thakwa. Having debate in public places will support the Iblish only.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் இந்த அளப் பெரிய பணியால் அல்லாஹ் பெரும் பான்மை சமூகத்துக்கு ஹிதாயத்தை நஸீப்பாக்குவானாக
ReplyDeleteஇந்த மொழி பெயர்ப்பில் ஏதும் தவறுதலாக இடம் பெற்றறிருக்குமாயின் அதை இந்த குரான் வெளியிட்ட வர்களிடம் நேரடியாகவோ / தபால்/ ஈமெயில் மூலமாகவோ தெரிவித்து கொள்ளவும். அதை விடுத்தது தமிழ் மொழி பெயர்ப்பில் இந்தியாவில் நடைபெற்றது போன்று முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் மேடைகள் அமைத்து குறை கூறிக்கொள்ளாமல் முறையாக அணுகவும்.
ReplyDeleteMasha allah , Allahu akbar
ReplyDeleteMasha Allah
ReplyDeleteSaudil veli ittathai lankavil sethathu poal katta venam epothu yaridam valanga pattathu
ReplyDeleteAlhamdulillah.. thanks for the good advice by brothers...
ReplyDeleteI really asked this question not from public.. but from the one who posted the article.. I hope he is an Alim from Madeena university.
ReplyDeleteHowever as brothers advised ..I should direct the question only to the writer of this article.
Jazakallah.