Header Ads



இறுதிச் சடங்கில் பங்கேற்ற மகிந்தவும் சந்திரிக்காவும், ஆணால் பேசிக்கொள்ளவில்லை...!

கண்டி ஸ்ரீ விஷ்ணு தேவாலய பஸ்நாயக்க நிலமேயாக செயற்பட்ட மொஹான பானபொக்கவின் இறுதிச் சடங்கில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்டனர்.

பஸ்நாயக்க நிலமேயின் உடல் கண்டி வீரகோன் காட்ன் மைதானத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடினர். எனினும் அவர்கள் இருவருக்கும் இடையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.