Header Ads



பௌத்த சிலைகளின், தலைகள் உடைப்பு (படங்கள)

அரநாயக்க பிரதேசத்தில் பௌத்த வணக்கஸ்தலமொன்றின் மீது இனம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது சிலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.




4 comments:

  1. we should be careful about this news items. Probably anti-Muslim elements may do these things to tarnish Muslim names.. No Muslim will do this. Sinhalese people are getting on well with Muslims in this area ... there is no reason to believe any Muslim will do this...it is most likely someone has done to incite violence against Muslim

    ReplyDelete
  2. இது பொதுபலசேனாவின் சதியாக இருக்கலாம் புலனாய்வுத்துறை இந்த சதிகாரர்களை கண்டுபிடிப்பார்களா?

    ReplyDelete
  3. நிச்சயமாக இது பொதுபலசேனாவுடைய வேலைதான்

    ReplyDelete
  4. இதன் பின்னணியில் ஒரு பெயர்தாங்கி முஸ்லிமோ,ஹிந்துவோ,கிறித்துவரோ ஏன் பெளத்தனோ செய்திருக்கலாம்.சமாதனத்தை விரும்பாத, செயல்.முஸ்லிம் பள்ளிவாயல்களில் CCTV கேமரா வைய்த்திருப்பது போல் ,மத இஸ்ததானங்களில்CCTV பொருத்தி இருக்க அரசாங்கம் கவனம் செலுத்தினால் இது போன்ற அயோக்கியர்களின் செயலைளை முறியடிக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.