Header Ads



துருக்கியில் முஸ்லிம் தலைவர்களின் மாநாடு - ஹலீம் + றிஸ்வி முப்தி பங்கேற்பு


துருக்கி நாட்டின் அங்கரா நகரத்தில் 11-12ம் திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது ஆசிய பசுபிக் நாடுகளின் முஸ்லிம் தலைவர்களின் உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ள தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார  அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் ஜெம்மியதுல் உலமா தலைவர்  அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களும் இன்று (11) துருக்கி பயணமாகிறார்கள்.

இலங்கையின் சார்பாக கலந்து கொள்ளும் இவர்களுடன் அமைச்சரின் அந்தரங்க செயலாளர் பாஹிம் ஹாஷிம் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் இயக்குனர் ஜனாப் ஸமீல் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.

3 comments:

  1. Ithu thaan inraya islamiya ulagam photo thaan elaam

    ReplyDelete
  2. இப்பதான் நம்ம தலைவரக்கு சமூகப்பற்று வந்திருக்கிறது மஹிந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் அமைச்சர்களை ஒன்றுபடுத்தி பேச நேரம் இருக்கவில்லை அல்லது மஹிந்தவின் அனுமதி கிடைக்கவில்லை. இப்போது எவ்வாறு நேரம் கடைத்தது.முஸலிம் அமைச்சர்கள் மஹிந்தவுடன் குழம்பி மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கும் காலத்தில் இவருக்கு மஹீந்தவிடம் இருந்து வாழ்த்து செய்தி வந்தது.அவ்வளவு நெருக்கம்.சாதாரண முஸ்லிமிடம் இருககும் தக்வாவும் சமுகப்பற்றும் இவர்களிடத்தில் நிச்சயமாக இல்லவே இல்லை.

    ReplyDelete
  3. இவர்கள் சொல்தற்கு முன்னரே நான் சொல்கிறேன் இவர்கள் இருவரினதும் ஒருமித்த கருத்து "இலங்கையில் முஸ்லிம்கள் முஸ்லிம் நாடுகளை விட சிறப்பாக வாழ்கின்றனர்" இதைச் சொல்லவே இவர்கள் இருவரும் செல்கின்றனர் இத மிம்பர்களில் சொல்லிச் சொல்லியே சமுகதின் முதுகொலும்பை உடைத்த பொருமை எங்கள் ஆலிம்களுக்கல்லாவா உண்டு இவர்களுக்கு அல்லாhவையூம் அவனது துhதரையூம் விட மத்கபும் ஜமாத்தும்தான் பெரிது இதை அல்லாh கூறினான் அல்லது அவனது துhதர் கூறினான் என்றாரல் இது மதகபில் (சாபி) அல்லது உலமாக்கள் பார்வையில் (ஜமாத்ட ) என்ன? என்பது தான் முக்கியம் முதலில் அல்லாh எங்களது ஆலிம்களுக்கு நற்புத்தியை வழங்குவானாக !

    ReplyDelete

Powered by Blogger.