சீன பிரதி வெளியுறவு அமைச்சர் Liu Zhenmin உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்தவையும் சந்தித்தனர்
Post a Comment