வீதி விபத்துகளில், முதல் 9 மாதங்களில் 2.171 பேர் பலி
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இடம்பெற்ற 2 ஆயிரத்து ஏழு வீதி விபத்துகளில் 2 ஆயிரத்து 171 பேர் பலியாகினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கடந்த 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஆயிரத்து 695 விபத்துகள் இடம்பெற்ற நிலையில், ஆயிரத்து 822 பேர் பலியாகினர்.
இந்த வருடத்தில் முதல் 9 மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 614 சாரதிகள், 404 பயணிகள் மற்றும் 206 பாதசாரிகளும் பலியானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment