Header Ads



மக்கா கிரேண் விபத்தில் காயமுற்றவர், சவுதி அரேபியாவின் 5 லட்சம் ரியால்களை நிராகரித்தார்

படத்தில் நீங்கள் பார்க்கும் நபரின் பெயர் அப்ஸர். சூடான் நாட்டை சார்ந்தவர். இந்த ஆண்டு இறுதி கடமை ஹஜ்ஜை நிறைவு செய்ய மக்கா வநந்திருப்பர்

இவர் அண்மையில் மக்காவில் நடைபெற்ற கிரேண் விபத்தில் காயமுற்றார். அந்த விபத்தில் காயமுற்ற்வர்களுக்கு சுமார் 87 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பை கொண்ட 5 லட்சம் சவூதி ரியால்களை நிவாரணமாக வழங்க போதாக சாவூதி அரசு அறிவித்திருந்தது

சவூதி அரசு அறிவித்த படி 87 லட்சம் ரூபாயை அவரிடம் ஒப்படைக்க சவூதி அரசு அவரை அணுகிய போது அந்த தொகையை பெற்று கொள்ள அவர் மறுத்துவிட்டார்

அதற்கு அவர் கூறிய காரணம் அவரது மார்க்க பற்றையும் அவரது பரந்த மனதையும் பரைசாற்றுவதாக அமைந்ததது

ஆம் அவர் கூறியது இதுதான்,

நான் ஹஜ்ஜிக்காக வந்துள்ளேன் இதற்க்கு உரிய பிரதிபலனை என்னையும் உங்களையும் படைத்த இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்

இங்கு எதிர் பாராமல் இறைனின் விதிபடி ஏற்பட்ட விபத்தில் எனக்கு ஏர்பட்ட காயத்தை இறைவனுக்காக நான் சகித்து கொள்கிறேன். இதற்காக நான் எந்த நிவாரணத்தையும் பெற்று எனது ஹஜ்ஜின் நான்மையை குறைத்து கொள்ள விரும்பவில்லை

அவரின் இந்த செயல் சவூதி அதிகாரிகளை மட்டும் இன்றி இந்த நிகழ்வை செவியுறும் ஒவ்வொரு முஸ்லிமையும் ஆச்சிரிய பட வைப்பதாக அமைந்தது

9 comments:

  1. உலக ஆசை அற்ற ஈமானின் உருதியும் படைத்தோனின் நம்பிக்கையும் கொன்ட ஒவ்வொரு மூமீனும் முஸ்லீமும் தான் நினைத்து தொடரும் ஓவ்வோர் பயனத்தையும் செயல்கலையும் இவ்வாருதான் முடித்துக்கொள்வான் கொள்ளவேன்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக கூட இந்த சகோதரனின் செயலையும் நாம் தெரிந்துகொள்ளவேன்டும் இவருடைய தேவைகள் ஆனைத்தையும் அல்லாஹ் நிரைவுடையதாக்கி வைப்பானாக ஆமீன்

    ReplyDelete
  2. He is a real muslim. Masha allah

    ReplyDelete
  3. இதை வரவேற்றுக் கருத்துக் கூறுபவர்களையும் சேர்த்து கேட்கின்றேன்.. இதேபோல எல்லோரும் செய்வார்களா..?

    ReplyDelete
  4. But many of our brothers and sisters... were busy in pointing fingers at Saudi for the incident. Look this Muslim brother, he strongly believe in KADAR of Allah while many of us do not understand and accept the KADAR of Allah.

    May Allah guide us in correct path of SALAF US SALEHEENS

    ReplyDelete
  5. May Allah Reward him as he expect it.

    ReplyDelete
  6. jessly யார் செய்வார்கள் செய்யமாட்டார்கள் என்பதைப்பற்றீ சிந்திப்பதைவிட நமது ஈமான் இதை பொருந்திக்கொன்டால் அதுவே போதும் சந்தேக கேள்விக்குரி இங்கு தேவையேஇல்லை இதைதான் ஈமானின் தெழிவு நம்பிக்கை என்ரு ஏற்கனவே சொல்லியுள்ளேன்

    ReplyDelete
  7. அல்லாஹ் நாடியவர்கள் மட்டும் செய்வார்கள். இதை நீங்கள் ஏற்ற்றுக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை.

    ReplyDelete
  8. பணத்தை பெற்று தேவை உள்ளவர்களுக்கு கொடுத்திருக்கலாமே................

    ReplyDelete
  9. @Amjad Nazeem
    உங்களின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.