Header Ads



போருதோட்ட அல் - பலாஹ் மஹா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி

நீர்கொழும்பு /போருதோட்ட  அல்  பலாஹ் மஹா வித்யாலயத்தில் இம்முறை 5 ஆம் ஆண்டு புலைமை  பரீட்சையில் நான்கு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள்

இந்த மாணவர்கள் சித்தி அடைய காரணமாய் அமைந்த ஆசிறியர்கள் திருமதி நஸ்மியா திருமதி அய்யூப் கான் திருவாளர் இர்ஷாத் மற்றும் பாடசாலை அதிபர்  ஹுஸ்னி ஷராப் பிரிவு பொறுப்பாசிரியர் பாசித் அவர்களுக்கும் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் நண்றி தெரிவுத்து கொள்கிறார்கள்

1) ரஸ்னி  ரஹ்மத்துல்லாஹ் 165

2) டீமா  நசீம் 159

3) ஹம்தி  நிறோஸ்  155

4) நதா அய்மன் 155

No comments

Powered by Blogger.