மரிக்கார் + இம்ரான் மஹ்ருப் உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் சீனா பயணம்
சீன அரசாங்கத்தின் விசேட அழைப்புக்கு அமைய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 17 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26) சீனா புறப்பட்டுச் சென்றனர்.
நட்புறவு கல்விப் பயணமாக இவர்கள் சீனாவுக்கு சென்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
எச்.ஆர்.துஷ்மாந்த, காவிந்த ஜயவர்தன, ஹர்ஷன ராஜகருண, சேஷான் விதானகே, இம்ரான் மஹ்ருப், காஞ்சன விஜேசேகர, டி.பி. சானக்க, இந்திக அனுருத்த, சேஹான் சேமசிங்க, நளிந்த ஜயதிஸ்ஸ, சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.எம். மரிக்கார், நாலக்க கொலோன்னகே, அங்கஜன் இராமநாதன், அசோக பிரியந்த, சமிந்த விஜேசேகர ஆகிய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த சீனப் பயணத்தில் இணைந்துள்ளனர்.

Post a Comment