Header Ads



இது ஒரு வாசகர் ஆக்கம்..!


-M.JAWFER.JP-

முஸ்லிம்களுக்கு பலதரப்பட்ட கட்டுரைகள்,பிரச்சாங்கள் சார்பாகவும்,  எதிராகவும் எழுதப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் நம் முஸ்லிம்களில் தர்க்கரீதியான முறையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும எதிராக வரக்கூடிய தாக்குதல்களுக்கு பதிலளித்து எம் இஸ்லாமிய முத்தி ஜீவிகள் உலமாக்கள் ஏன் மாற்று மத சகோதரர்களும்கூட உண்மையை மறைக்காமல் நடு நிலையான நேர்மையுள்ளவர்களாலும் தக்க பதிலளிக்கப்பட்டு முஸ்லிம்கள் மீது எரிய விடப்பட்டுள்ள  நெருப்பை ஓரளவு தனித்து வருகிறார்கள் என்பது மறக்க  முடியாத உண்மை. 

தற்போதைய காலகட்டத்தில்  முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம்  பற்றியும் காலத்துக்கேற்ற முறையில் மேற்க்கத்திய நாடுகளால் திட்டமிடப்பட்டு முஸ்லிம்களின் கல்வி ,கலாச்சாரம் பொருளாதாரம் போன்ற இன்னும் பலதரப்பட்ட வழிகளிலல்லாம் எவ்வாறு முடக்கலாம் என்ற பேரவாவோடு இருக்கும் இவர்களின் விருப்பத்திக்கு ஏற்றாப்போல் நம்மில் சில முஸ்லிம்கள் நடந்து கொள்வது வேதனைக்குரியதாக இருக்கிறது.

Iஇலங்கை,இந்தியா போன்ற நம் நாட்டை பொறுத்த வரையில் முஸ்லிம்கள், முஸ்லிம்களின் தலைமைகள் பல தரப்பட்ட கொள்கை ரீதியாக தவ்ஹீத் ஜமாஅத்,தப்லிக் ஜமாஅத்,சுன்னத்வல் ஜமாஅத் போன்ற வேறுபாடுகளில் இருந்தாலும் அடிப்படைக்கொல்கையில் வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை என்பதில் யாரிடத்திலும் மாற்றுக்கருத்து இல்லை.இதன் அடிப்படையில் அவர்களால் முடிந்த தீனுடைய மார்க்க சம்மந்தமான பிரச்சாரங்களை முன்னடுத்து வருவது நாம் அறிவோம்.அவ்வாறான கொள்கைகளில் மக்கள் தனக்கு பிடித்த ஜமாத்துடன் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அது செரியோ பிழையோ அது அவர்களின் தெரிவு.ஆனால் மக்கள் நிதானமாக யோசித்து முடிவடுக்க வேண்டிய கடமையும் உண்டு.

அந்த வரிசையில் இம்முறை ஹஜ் பெருநாள்  கருத்து வேறு பாடில்லாமல் உலகமெங்கும் ஓரேநாளில் கொண்டாடப்பட்டது வரவேற்க வேண்டிய விடயம்.

இம்முறை ஹஜ்ஜுப்பெருநாள் குத்பா பிரசங்கம் தமிழ் நாட்டில் ஓரிடத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் ஜைனுல் ஆப்தீன் (JP) அவர்களால். நிகழ்த்தப்பட்டது இதில் அவர் முன்வைத்து பேசியதில் அதிகமானவை இலங்கை போன்ற பேரினவாதிகளால் பாதிக்கப்படும் சிறு பான்மை இனத்துக்கு சாதகமானவையாகவே இருந்தது. 

இதில் கொள்கை ரீதியில் எந்த முஸ்லிம் இயக்கத்தையும் தாக்கக்கூடிய விடயங்கள் கலந்த்திருக்கவில்லை.இந்த குத்பா பிரசங்கத்தின் கருத்து jaffnamuslim jaffnamuslim ஜப்னா முஸ்லிம் இணையத்திலும் பதிவேற்றப்பட்டிருந்து. அதில் பல பின்னூட்டங்கள் கருத்துக்கள் பொறிக்கப்பட்டது.

அதில் சிலர் தம்முடைய கருத்துக்களை செய்தியோடு தொடர்பில்லாமல் இருந்ததை காண முடிந்தது. குறிப்பாக ஒரு வாசகர், தம்முடைய கருத்துப்பதிவில் இந்துக்களுக்கு ஒரு பால் தாக்கர் பௌத்தர்களுக்கு ஒரு ஞானசாரா போன்று இந்தியாவில் குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு ஜைனுல் ஆப்தீன் PJ Eஎன்று தனது மனதில் உள்ள கொள்கையை கக்கினார்.

PJ அவர்களின் கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் அரசும் அந்நாடுகளின் உலமா சபைகளும் அங்கிகரித்த ஒரு ஜமாஅத் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியில் இவ்வியக்கம் அகீதா கொள்கையுடயதுதான் என்ற பெயருடன் வலம் வருவதை கண்முன் காணமுடிகிறது.

நாம் சிந்திக்க வேண்டும் பால் தாக்கர் யார் அவர் ஒரு இணை வைப்பாளன், ஞானசார ஒரு இணைவைப்பாளன், இவர்களுடன்  PJ அவர்களை ஒப்பிட்டு பேசுமளவுக்கு இவரின் உள்ளம் இடம் கொடுக்குமென்றால், இவர் யார் என்பதை நாம் தேடிப்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவர் இன்று இவரை குறை  கூறுவார் இன்னும் கொஞ்சம் காலம் போனவுடன் உலமா சபையையும் யாருடனாவது ஒப்பிடுவார். எல்லா ஜமா அத்திலும் தவறுகள் உண்டு மனிதன் என்றால் தவறு வரத்தான் செய்யும். அது வேறு விடயம்.

ஆகவே முஸ்லிம்களும் உலமா சபையும் இஸ்லாமிய புத்தி ஜீவிகளும் மீடியாக்களில் வரும் கருத்துக்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பொதுவாக இலங்கைக்குள் சியாக்களின் ஊடுருவல் மிக நுட்பமான முறையில் புகுந்து கொண்டு இருக்கிறது. சியாவில் இருப்பவர்களுகுக்குகூட தெரியாது நாம்என்ன கொள்கையில் இருக்கிறோம் என்று. அந்தளவுக்கு சியாக்களின் தொழில் நுட்பம், மூளைச்ச்சலவை,  மிசிநேரி செயற்படுகிறது.

மேற்கத்திய நாடுகளின் கைக்கூலிகளான சியாக்கள் விடயத்தில் சகல முஸ்லிம்களும் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.பணம் பத்தும் செய்யும் என்று  சொல்வது போன்று பணத்துக்காக ஆரம்பத்தில் இவ்வியக்கத்தில் இறங்கும் சில்லறைகள் காலப்போக்கில் விட்டு விலக முடியாத அளவுக்கு பின்னப்பட்டுப்போவதை காண்கின்றோம்.

இதுதான் இந்த அரபு நாடுகள் சீரழிந்ததர்க்கான காரணம். யார் சியா யார் சுன்னி என்று அறிய முடியாத காரணத்தால்தான் முஸ்லிம் நாடுகள் முஸ்லிம்களுக்கே அகதி அடக்கிலம் கொடுக்க தயங்குவது. ஆகவே நாம் இந்த வகுப்பு வாதிகளை இனம் காணும் பயிற்ச்சிகளை நம் இளம் சமூகத்துக்கு ஊட்ட வேண்டும். உண்மையான சுன்னி உலமாக்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். பள்ளி வாசல்களில் குத்பா பிரசங்கம் கொடுக்க முன் தலைப்பு பற்றிய விளக்கம் அந்தந்த பள்ளி நிருவாகம் முன்கூட்டி அறிந்திருக்க வேண்டு

15 comments:

  1. மஞ்சக் காமாளை உள்ளவருக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சலாகவே தெரியுமாம் அதுபோலத்தான் சிலருக்கு பார்ப்பதெல்லாம் பிளையாகவே தெரியுது.எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரியும் என்று நினைப்பார்கள் இவர்களும் ஒருவகையான நோயாளிகள்தான். இவர்களைப் போன்றவர்களை ஒரு நல்ல மனநோய் வைத்தியரிடம் கொண்டுபோய் காட்ட வேண்டும்.

    ReplyDelete
  2. whats this............................./


    ReplyDelete
  3. M.Jawfar .....JP நீங்கள் சொன்னது என்ன என்று திரும்பி வாசித்துப்பாருங்கள்! ஒன்றுமே விளங்கவில்லை! உலமா சபை+சிலஜமாத்துகள் சொல்வது போன்று மழுப்பல் ஏன் உள்ளதை உள்ளபடி உரத்துச்சொல்ல முடியாதுள்ளது சிந்திக்கவும், அல்லாஹ்வின் திருப்பிக்காக சொல்லும் போது மனிதா்களுக்கு பயப்பட தேவை இருக்காது அல்லாஹ்வை பயந்து,அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து களத்தில் இறங்கவும், ஜப்னா முஸ்லிம் உமக்கும் தான் இந்த வரிகள்.எனது comment இங்கு பிரசுரிக்கப்படாது என்பதை கடந்த இரு வருடங்கலாக நான் அறிவேன் இருந்தும் எழுதுவது அல்லாஹ்வின் திருப்த்தியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதே!.

    ReplyDelete
  4. தவ்ஹீத் தப்லீக் பிரச்சினை ஓய்ந்து, வஹாபி சுன்னத் ஜமாத் பிரச்சினை அமைதியடைத்திருப்பதனால், சிரியாவில், ஈராகில் ஷீஆக்களை ஒடுக்க உருவான Isis இலங்கையிலும் உருவாகவேண்டும். ஷீஆக்களை ஒழிக்கவேண்டும். கொள்கை மறந்து நிம்மதியாக வாழும் முஸ்லீம்களின் நிம்மதியை கெடுக்கவேண்டும். என்று மறைமுகமாக சொல்லுகிறார் ஜவ்பர் ஜேபி.
    சமாதானத்தை குழைக்கும் ஒரு கட்டுரை. வாலிபர்கள் மூலை சலவை செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    ReplyDelete
  5. Also the TNTJ (PJ) only the person who is asking forgiveness from the Muslims (publics) if there is wrong in his speach as a mankind...no one else from our Moulavis/ Aalims...
    Kindly note that TNTJ is the only jamaa'ath which is fighting againt DAURI, and any other fake philosophies named in Islam...to keep the pure of Islam...
    Pls all muslims, keep try to understand what he is telling & explaining...with your open heart and if you have any doubt you can ask your all questions to him any time....if you want to know the pure of Islam....
    GOD BLESS ALL....INSHAALLAH

    ReplyDelete
  6. First of all you need to learn not to pinpoint people. You are criticising Sister Jesslya Jessly. Yes her statement may be wrong but what you have done is totally unislamic.
    First of all stop putting JP next to your name.
    There are plenty of people who are against PJ. In fact they say worse than what sis Jesslya Jessly said.
    By publishing such an article like this about a reader ? Do you think she can ever come here ? Or will we even get the chance to change her mindset ?
    Admin of Jaffnamuslim how did you allow to publish an article against a usual visitor of your site?
    I remember in my area when Thawheed started there were lot of problems including my house has been subject to attack!
    But now the same people who were against thawheed are die hard followers of thrashed jamath.
    I hope Jaffna Muslim will avoid publishing such irresponsible article against an individual. And I sincerely believe that you will publish my comment.
    May allah guide us all.

    ReplyDelete
  7. Assalamu alaikum mr Jawfer
    அழகான முறைல கருத்த சொன்னீங்க.அல்லாஹ் பறகத் செய்வானாக.

    ReplyDelete
  8. கட்டுரைக்கு நண்ரி சரியாக சிந்திக்க செயலாற்றதெரிந்தவனுக்கு யார் சொல்கின்ரார் என்பது முக்கியமில்லை அவர் சொன்ன செய்தி சொல்கிரார் என்பதே முக்கியம் அது சரியானதாக இருந்தால் அதை நாமும் ஏற்ருக்கொல்வதில் தவரில்லை ஆனால் சிலர் சிந்திப்பதெல்லாம் நமக்கு நமது மார்க்கதுக்கு எதிரானவர் இந்த கருத்தை சொல்லிவிடாரே இதை எதற்கு நாம் ஏற்றூக்கொள்ளவேனும் என்ருதான்

    ReplyDelete
  9. நீங்கள் ஷியாக்கள் பற்றி குறிப்பிட்டவைகள் 100 வீதம் உண்மை அதேபோல் P J அவர்களின் கொள்கை காரிஜிய்யா ,ஜஹ்மிய்யா,முக்தசிலா போன்ற வழிகெட்ட இமாம்களின் கொள்கையைத்தான் அவர்கள் பின்பற்றுவதாக அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள் இதுவும் ஷியா கொள்கையைப் போல் ஆபத்தானது

    ReplyDelete
  10. இதனை எழுதியவர், JP, ஹாஜியார் போன்ற பெயர்களைப் போட்டுத்தானா தனக்குத் தான் புகழ் பாடிக்கொள்ள வேண்டும்?

    உலகம் முழுவதும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒரே நாளில் கொண்டாப்பட்ட பொழுதும் கூட பீஜே கூட்டத்தினர், ஏனைய எந்த முஸ்லிம்களுடனும் சேராமல் (சுன்னத் ஜமாஅத், தப்லீக், even தவ்ஹீத் ஜமாஅத்) தனியாக பிரிந்துதான் பெருநாள் தொழுதார்கள். அங்கேயே அவர்கள் முரண்பட்டு விட்டார்கள்.

    ReplyDelete
  11. பீஜே யின் ஜமாத்தினரை இலங்கையின் ஜமியத்துல் உலமா அங்கீகரிக்கவில்லை என்பதை லாவகமாக மறைத்து விட்டார் இதனை எழுதிய ஜே பீ அவர்கள்.

    அத்துடன், பீஜே அவர்களும், அவரின் ஜமாத்தினரும், ஏனைய முஸ்லிம்களை முஷ்ரிக் என்றுதானே சொல்லி வருகின்றார்கள்? பிறகு அவருக்கு வெள்ளை அடிக்க முயல்வது எப்படி சரியாகும்?

    அகதி விவகாரத்தை நியாயப்படுத்த ஷியா கதை சொல்வது, நொண்டிக் கழுதைக்கு சறுக்கிய சாட்டு போன்றது, வன்மையாக கண்டிக்கின்றேன்.
    துபாய், கட்டார், சவூதி ஆகிய நாடுகளில் ஷியாக்கள் குடியுரிமை பெற்று வாழ்கின்றார்கள்.

    ReplyDelete
  12. ஷீஆக்கள் உள்ளே நுழையக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக சவுதி அரேபியா அகதிகளுக்கு அடைக்களம் கொடுக்கவில்லை என்ற கருத்தை நியாயப்படுத்தம் JP அவர்கள், தீவிரவாதிகள் ஊடுருவி விடுவார்கள் என்று ஐரோப்பா முஸ்லீம் அகதிகளுக்கு கதவடைத்தால் அதை அராஜகம் என்று போராட்டம் நடத்தாமலா இருப்பீர்கள்.
    முட்டால் தனமாக சிந்தனைகளால் இலங்கை முஸ்லீம்களுக்கு மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்திவிடாதீர்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete
  13. Voice Sri Lanaka we are not putting any comment against your sister (Jessliya Jasly) in unislamic way please note below messages published in Jaffna Muslim .com

    01. Kamalhasan's resist film (2013):- when was planed to release that film original film with original scripts, whole muslim ummha was oppose to release and said some scripts are directly criticizing to our religion but your sister continuously against to Muslim Ummah saying that "allow them to release we should not against to him it is cinema like that " :-You in initial time there was a script showing that Muslims calling as like Azan for killing non muslim/war it happening in your Muslim community if that was released with the original scripts that might create bade image among the Tamil speaking community

    02. There was an small incident happened in Ampara district on Kataragama Tamil Hidu foot pilgrims hinted by a Muslim persons it was came as News in this .com. :- your sister commented on that " it is not an incident it is coming form the our basic stream to criticize other religion " then only we were started

    you see the last news PJ has given a common speech focusing only about Muslims' facing issues in HAJ festival but your sister commented to show him as Racist you know one thing (Kuppura Paduthu Thuppina Muhattil Than Vilum), you may against PJ or who ever but we are not ready keep as dump/deaf for this type of hidden racist. if you know tell me who putting PJ in-front of their name we we never talk about any person only Quran and Sunnah, if you have misunderstanding please rectify with Quran, Sunnah and Ulamah

    Finally your kind of PJ protesters will say my comments on clear to understand it is

    ReplyDelete
  14. அகதி விவகாரத்தில் சுயநலம் பிடித்த அரபு நாடுகளை பாதுகாக்க இலங்கை பொன்ற நாடுகலிலும் ஆட்கள் இருப்பது மனித குலத்திற்கே அவமானம்.

    ReplyDelete
  15. Mr Jiffry
    1. Sister Jesslya Jessly is a Muslim. so she is our sister. not just mine.
    2. I never said I am against PJ ( Yes for some stupid things he do- Like the Challenge he did with the Fortune Teller -Luckily allah didnt take his soul during that 40 day and Just by winning a game we dont need hiim to become a muslim. He should come with Taqwa)

    I think you read the first para then assumed that i am agaisnt PJ or Against what he said was wrong during Eid day.

    I wasnt talking about Puting PJ infront of their name. I was talking about ( JP- Justice Of Peace), Should we write Colonel Mohamed (Sal)? Al Haj Rasool Sal? Al Haj abu bakr? Who can be more Justice of Peace than our beloved Prophet Rasool (Sal)?
    coming to the subject. Before you reply read what he/she has said.

    I am not here to support for Jesslya Jessly. In Fact I was against her comment when she said we need female leadership in Eastern Uni. I clearly told with Prophet Hadeeths that Anyone is taking a women as a leader and men working under her. But Jaffna Muslim Repeatedly try to Promote Feroza Muzammil. is it islamic?

    Last but not least Islam has told us a way to deal with things. Specially with women. by pinpointing her and digging her past what are u trying to achieve? Chasing her from this site is not our duty if someone has such mentality we tried to change it rest is upto allah.
    Some people commmented here that she shouldnt put her pictures ( Yes its better she avoids it) etc... etc... before that check inside your house, wife/mum/sister. how many of them use whatsapp and use it as display and facebook other social media sites?
    So stop pinpointing individuals and making them as a subject of you news coverage. It is totally unislamic. If you know more islam than me and if i am wrong or right in this..Just ask one of the ulama u prefer.

    ReplyDelete

Powered by Blogger.