பிரபாகரனும், புலிகளும் பொறுப்புசொல்ல வேண்டும் - ரணில்
பொருளாதாரத் தடை குறித்த பீதியிலிருந்து மக்களை மீட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நவீனமயப்படுத்தப்பட்ட பிலிப் குணவர்தன மைதானத்தை மக்கள் தேவைக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கை மக்கள் சுதந்திரமடைந்துள்ளனர். போர்க்குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்தல் மற்றும் பொருளாதாரத் தடை ஆகிய பீதிகளிலிருந்து மக்களை அரசாங்கம் மீட்டுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறான செயல்களுக்கு பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் பொறுப்பு சொல்ல வேண்டும்.
ஒரு தரப்பிற்கு மட்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment