Header Ads



பெலியத்த மாநகர சபைக்கு, மகிந்த ராஜபக்ஸ போட்டி - ஆங்கில ஊடகம் தகவல்

அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெலியத்த மாநகர சபைக்கு,  மகிந்த ராஜபக்ஸ போட்டியிட இருப்பதாக, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து அமையவிருக்கும், புதிய கட்சி கூட்டணி ஊடாகவே, போட்டியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணிக்கு, விமல் வீரவங்ச தலைமை வகிக்கப்போவதாகவும் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.


2 comments:

  1. கோப்புரட்டி இலக்சனிலயும் போட்டி ப்போடுவாராக்கும்?

    ReplyDelete
  2. அதிலேயும் தோல்வியுற்றால் அடுத்தது எதில் போட்டிபோடுவார்? ஹம்பந்தொட்ட மீன் சந்தை தலைவர் பதவிக்கா??

    ReplyDelete

Powered by Blogger.