
-Azeem Mohemed-
மாத்தளை மந்தண்டவளை மினா தைக்கியாவின் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை வழமையை போலவே 3வது வருடமாக நேற்று (24) ரோயல் ஆங்கில பாடசாலை மைதானத்தில் நடைபெற்றதுடன் காலை உணவும் வழங்கி மகிழ்விக்கப்பட்டது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment