அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்..!
இன்று 24 ஆம் திகதி வியாழக்கிழமை ஹஜ் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் உறவுகளுக்கு இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் ஜப்னா முஸ்லிம் இணையம் மகிழ்ச்சியடைகிறது.
இந்த நாளில் உலகில் அகதிகளாக அல்லற்படும் முஸ்லிம்களுக்காக இருகரமேந்துவோம்.
ஒற்றுமைக்காக ஒன்றுபடுவோம்
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரங்களை முறியடிப்போம்.
ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் (பின்னூட்டங்களுக்கு அனுமதி மறுத்தமை) பிரச்சாரங்களை கண்டு ஏமாந்துவிடாதீர்கள்.
எனவும் இந்த ஹஜ் பெருநாளில் ஜப்னா முஸ்லிம் இணையம் வேண்டிநிற்கிறது.
அனைவருக்கும் ஈத் முபாரக்

May the divine blessings of Allah fullfil all of our heart with the spirit of joy and open up newer opportunities for success.
ReplyDeleteEid Mubarak