Header Ads



கொழும்பு துறைமுகத்தில் மிகப்பிரமாண்டமான கப்பல் நங்கூரமிட்டுள்ளது

மிகப்பிரமாண்டமான கொள்கலன் தாங்கி கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. 

பிரித்தானியாவில் பதிவான மார்கோ போலோ என்ற இந்த கப்பல், 16 ஆயிரத்து 20 கொள்கலன்களை சுமந்து செல்லும் தன்மை கொண்டது. 

396 மீற்றர் நீளமும், 29.9 மீற்றர் உயரமும் கொண்டது. 

2012ம் ஆண்டாகும் போது இதுவே உலகில் மிகப்பெரிய கப்பலாக இருந்தது.

எனினும் தற்போது போர்ட் ஒப் ஃபீலிக்ஸ்டவ் என்ற கப்பலே உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாக காணப்பது.

400 மீற்றர் கொண்ட இந்த கப்பல், 19ஆயிரத்து 100 கொல்களன்களை இடம் நகர்த்தக்கூடியது. 


No comments

Powered by Blogger.