சவுதி அரேபியா மன்னிப்பு கேட்க வேண்டும் - அயாத்துல்லா அலி கமேனி
சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது அருகேயுள்ள மினா நகரில் கடந்த 24–ந்தேதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 769 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த அசம்பாவிதத்துக்கு பொறுப்பேற்று சவுதி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஈரான் நாட்டின் மூத்த அரசியல்வாதியும், மதத்தலைவருமான அயாத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
மினாநகரில் சாத்தான் மீது கல்லெறியும் இடத்திற்கு சென்ற 2 பெரிய யாத்ரீகர்கள் குழுக்கள் இடையில் மோதிக் கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து நடந்ததாக சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.
இதை சவுதி அரேபியாவின் எதிரி நாடான ஈரான் மறுத்துள்ளது. நிர்வாக திறமையின்மையே இச்சம்பவத்துக்கு காரணம் என குற்றம் சுமத்தியுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஈரானை சேர்ந்த 144 பேர் உயிரிழந்துள்ளனர். 102 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, ஈரான் நாட்டின் மூத்த அரசு வக்கீலான ஜெனரல் இப்ராகிம் ரைசி கூறுகையில், சவுதி அரேபியா ஹஜ் பயணிகளுக்கு எதிராக குற்றம் இழைத்துள்ளது. இது கவனக் குறைவாக நடந்தது அல்ல. இது ஒரு பெருங்குற்றம். எனவே, அந்நாட்டின் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பழியை பிறர் மீது போட்டு தப்பிக்க முயல்வதை விட்டுவிட்டு, தனது பொறுப்பை உணர்ந்து இந்த சோக நிகழ்ச்சிக்காக உலக முஸ்லிம்களிடமும், பலியானவர்களின் குடும்பத்தாரிடமும் சவுதி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஈரான் நாட்டின் மூத்த அரசியல்வாதியும், மதத்தலைவருமான அயாத்துல்லா கமேனி இன்று தெரிவித்துள்ளார்.

Saudi arasangam mannippu ketkirathukku bathila muthalavathu neega poi enga uirulum melana RASOOL SAL ALAHI WAAALLAM awargalidam mannippu kelugada arivu ketta thalavargala insha allah ethukku piragu ungalukk wanthirichi da aappu dont wory nitchayamaga sathiyamaga ALLAH ungala kevalappaduthama vida maytan da ennum neegavol ALLAH da valila poorthiya sikkala lock avirichinda sari mamu athukku piragu thunda kanom thuniya kanom ndu oodiveega ethu nadakkum
ReplyDeleteஇவ்வாறான ஒரு விபத்தின் தோற்றுவாயாக இருந்தது ஈரானியர்களின் ஆர்ப்பாட்டமும் குழப்பமும்தான் என்பது பல் வேறு நாடுகளின் சக ஹாஜிகளின் வாயிலாக வந்து கொண்டிருப்பது இந்த ஆயத்துல்லா அலிக்கு இன்னும் தெரியலில்லை போலிருக்கின்றது. இவ்விபத்து ஏற்பட காரணமாய் இருந்த ஈரானியர்களுக்குப் பொறுப்பேற்று ஈரான் பாதிக்கப்பட்ட அனைத்து நாட்டுப் பிரஜைகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ReplyDeleteசவுதி மன்னிப்பு கேட்டால் மரனித்தவர்கலுக்கு உன்னால் உயீர் கொடுக்கப் பட்டு வந்துவிடுவார்களா?எத்தனை அரபு தேசம் சின்னாபின்னமாக்கப்பட்டு இன்ருவரையும் கோடிக்கணக்கான உயிர்கள் மடிந்துகொன்டிருக்கின்ரன அதை தட்டிக்கேட்கவோ வழக்கு தொடரவோ வக்கில்ல உங்கமார்க்கப் பற்றூ இப்போ சவுதிபக்கமா?நீங்கள் திரும்பும் திசையெல்லாம் தீவிரவாதமே தவிர மக்கலுக்கு எந்த விமோசனமும் உங்க முயட்சியால் கிடைத்ததே இல்லை அல்லாஹ்வின் செய்தி உங்கலுக்கும் வெகு சீக்கிரம் கிடைக்கும்
ReplyDeleteஎதிர் காலத்தில் சியாக்கள் முஸ்லிம்கள் இல்லை என்ற அடிப்படை கொள்கையை வைத்து சியக்களுக்கு ஹஜ் செய்ய அனுமதி மறுக்கப்பட வேண்டும்.முஸ்லிம் இல்லாதவனுக்க எவ்வாறு ஹஜ் கடமையாகும்.
ReplyDeleteஷியாக்கார ஹாஜிகளின் மூர்க்கத்தனமான செயற்பாடுதான் அத்தனை பேரின் மரணத்திற்கும் காரணம் முதலில் நீங்கள் தான் மன்னிப்பு கேட்பதோடு மட்டுமன்றி அதற்குரிய தண்டனையையும் பெறவேண்டும்
ReplyDeleteSunnihal thaan muslimkal enru yaar sonna?. Dei poi maarkatha padinkoda. Summa sunni aeeya endu samoohatha rendaakaama.
ReplyDeleteNo way u r sunny or sheea
ReplyDelete