மினா அனர்த்தம் மிகவும் வருந்தத்தக்கது, முழு விசாரணைக்கு சல்மான் உத்தரவு
மக்காவில் பாதுகாப்பு நடைமுறைகள் உரிய வகையில் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராயுமாறு சவுதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
மக்காவில் நேற்று ஏற்பட்ட சனநெரிசலில் 717 பேர் பலியானதுடன், 863 பேர் காயமடைந்தனர்.
புனித மக்கா வணக்கஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த அனர்த்தில் இவ்வாறு பாரியளவிலானவர்கள் பலியானமை மிகவும் வருந்தத்தக்க விடயம் என குறிப்பிட்டுள்ள மன்னர், சம்வம் தொடர்பில் பூரண விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment