Header Ads



கிறிஸ்தவ தேவாலயத்தின், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி


8 comments:

  1. மத நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த முன்மாதிரி.

    ஆனால், இதேபோல நமது மசூதி ஒன்றில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை எழுதிவைத்தால் என்னவாகும்...?

    ReplyDelete
    Replies
    1. Nothing would happen they will Chase the Moulavi out of the masjid saying Nasaraani Supporter

      Delete
  2. இந்த கிருஸ்துவ வாழ்த்தை நம்மவர்கள் ஏற்றுக் கொண்டாலும் நம்மவர்கள் அவர்களுக்கு வாழ்வாழ்த்து எளுதுவதை சகித்துக் கொள்ளமாட்டார்கள்

    ReplyDelete
  3. நாமும் ஈத் முபாரக் சொல்வது அனுமதிக்க பட்டதா அமக்கே அனுமதி இல்லை அப்போது எவ்வாறு மற்றவர்களுக்கு சொல்லவது அல்லது மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வது அவர்களின் நல்லன்னத்தை வரவேற்க முடியுமே தவிர அதுபோல் நாமுள் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்க முடியாது அவர்களின் மார்க்கம் அவர்களுக்கு நம் மார்க்கம் நமக்கு

    ReplyDelete
  4. Mr.Joufer,it is our duty to accept the good deeds of others,Church has taken a very broad minded action to greet the fellow brotherens,It is equally important to reciprocate .during their religious festival days.

    ReplyDelete
  5. முஸ்தபா ஜாஃபர் போன்றவர்கள் இன்னும் 7ம் நூற்றாண்டு சிந்தனையில்தான் இருந்து வருகின்றார்கள்.

    மத நல்லிணக்கம் என்றால் ஏதோ 'நாய் கொண்டு வந்த போட்ட' பொருளைப் பார்ப்பது போலத்தான் பார்ப்பார்கள்.

    இவர்களுக்கெல்லாம் பிச்சைக்காரரின் புண் போல கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் சிலுவைப்போர் நடாத்திக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் ஆசை!

    ReplyDelete
  6. Jassya I am not same you bid a th Muslim lam no need following athar cultures I Will have originally Quran and had his ok I know you wich culturally

    ReplyDelete
  7. EHA ALLAHVAI PINPATTUWAGALAI ELLORUKKUM VAALTHA MUDIYUM ANAL MUSLIMGALUKKU ALLAH ALLAZA KADAVULAI VAALTHA ANUMAZI KIDAYYAZU
    ALLAH IS A GRADE

    ReplyDelete

Powered by Blogger.